










வருகின்ற பொங்கல் அன்று அஜீத்குமார் நடிப்பில் வலிமை படம் வெளியாக உள்ளது இந்தப் படத்தின் கதை வேறு நடிகருக்காக எழுதப்பட்டது அதில் தான் அஜீத்குமார் நடித்திருக்கிறார் என சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது இதனை மறுத்துள்ளார் படத்தின் இயக்குனர் வினோத் அஜித்குமார்…
ஜனவரி 3, 2022 ஆம் தேதி முதல் 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். அதுபோன்று முன்னெச்சரிக்கை டோஸ் ஜனவரி 10ஆம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கும், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் போடப்படும்…
கோவை காளப்பட்டியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை நேற்று (டிசம்பர் 26) மதியம் தொடங்கி வைத்தார் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின்.இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக அதாவது நேற்று காலை 10.30 மணிக்கு திமுகவின் மகளிரணிச்…
நாவலர் நெடுஞ்செழியன் சிலை திறப்புஅதிமுக அவைத்தலைவராக மறைந்த நாவலர் நெடுஞ்செழியன் உருவச்சிலையை, இன்று திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார் ஜன.10 முதல் பூஸ்டர் தடுப்பூசிகள்முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தும் பணி ஜனவரி 10ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என…
மறைந்த இயக்குனர் எஸ்பி ஜனநாதனின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் பேசிய விஜய் சேதுபதி அவரது கடைசி படத்தை தயாரித்தது தனக்கு கிடைத்த புண்ணியம் என கூறி உள்ளார். “நான் கம்யூனிசம் படிச்சது இல்லை. அது பற்றி எந்த…
பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது.பாஜக கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் சாத்வி பிரக்யா சிங் தாகூர். இவர் மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியிலிருந்து 2019ஆம் ஆண்டு மக்களவை உறுப்பினராக தேர்வாகினார்.…
வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, அதிமுக தலைமைக்கு இடையே அதிமுகவில் தீவிரமான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று அதிமுகவினரும் வட்டாரங்களும் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்த தேர்தலில் எதிர்கட்சியான…
சென்னை அடையாறில் உள்ள அமுமுக டிடிவி தினகரன் வீட்டிற்கு அந்த மலையைச் சேர்ந்த 50 நிர்வாகிகள் ராஜினாமா கடிதத்துடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூந்தமல்லி நகர பொறுப்பாளர்கள் 50 பேரும் ராஜினாமா கடிதங்களுடன் டிடிவி தினகரன் வீட்டிற்கு…
அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்குஎன்புதோல் போர்த்த உடம்பு பொருள் (மு.வ): அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்: அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல்போர்த்த வெற்றுடம்பே ஆகும்.
எதுவும் இல்லாமல் பிறந்துஎல்லாம் வேண்டும் என அலைந்துஎதுவும் நிரந்தரமில்லை என தெரிந்துஉயிரும் சொந்தமில்லை என உணர்ந்துஉலகை விட்டு ஒருநாள் பறந்து செல்வதுதான்வாழ்க்கை வர்ணங்கள் நிறைந்த வானவிலாய்பூக்கள் நிறைந்த பூந்தோட்டமாய்பக்கங்கள் நிறைந்த புத்தகங்களாய் பலஅனுபவங்கள் கொண்டதே வாழ்க்கை வையகம் ஆயிரம் சொல்லிட்டபோதிலும்உலகமே திரண்டு…