• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

பிளட் மணி-சிறப்பு பார்வை

சிவக்காத பிளட் ஒலிக்காத மணி தயாரிப்பு – எம்பரர் என்டர்டெயின்மென்ட்இயக்கம் – கே.எம் சர்ஜுன்இசை – சதீஷ் ரகுநந்தன்நடிப்பு – பிரியா பவானி சங்கர்,கிஷார், ஷிரிஸ்வெளியான தேதி – 24 டிசம்பர் 2021 வலைதளங்களில்(OTT) வெளியிடுவதற்கென்றே பிரத்யேகமாக சில படங்களைத் தயாரிக்கும்…

சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்துவது குறித்து இன்று ஆலோசனை…

ஒமைக்ரான் பரவலையடுத்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். பூஸ்டர் டோஸ் மற்றும் சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இன்று காலை 11.30 மணியளவில் ஆலோசனை நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியா அபார வெற்றி…அஷிஸ் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி….

ஆஸ்திரேலிய அணியுடனான 3வது டெஸ்டில், இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 68 ரன்களுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கோண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் மெல்போர்னில்…

பிக்பாஸ் நிகழ்ச்சியில்கமவிடம் கால்ஷீட் கேட்ட ஐசரி கணேஷ்

வேல்ஸ் பல்கலைகழகத்தின் வேந்தரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறிய தனது மருமகனை கையோடு அழைத்துச் செல்ல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கே வந்திருந்தார். கெளதம் மேனன் இயக்கத்தில் வருண் நடிப்பில் விரைவில் வெளியாக…

அன்னை தெரசா அறக்கட்டளை முடக்கப்பட்டதா? மத்திய அரசு விளக்கம்

நோபல் பரிசுபெற்ற அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட, ‘மிஷனரிஸ் ஆஃப் சேரிடிஸ் ‘ என்ற அறக்கட்டளை மருத்துவ,சுகாதார சேவை பணிகளில்புகழ் பெற்றது. இதனால்தான் தெரசா இந்திய மக்களால் அன்னை தெரசா என்று அழைக்கப்பட்டார்.இந்த நிலையில் அன்னை தெரசா அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகள் அனைத்தும்…

வாழத் தகுதியற்ற குடியிருப்புகள் அமைச்சர் தாமோ அன்பரசன் அறிவிப்பு

சென்னையில் இருந்த குடிசைப்பகுதிகளுக்கு மாற்றாகக் கட்டப்பட்ட குடியிருப்புகளில் 23 ஆயிரம் வீடுகள் வாழத் தகுதியற்றவை என அமைச்சர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அமைச்சர் தா. மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். சென்னை, திருவொற்றியூரில் நேற்று இடிந்துவிழுந்த குடிசைமாற்று வாரியப் பகுதியைப் பார்வையிட்டு,…

சரிகமா வெளியிட்ட குண்டுமல்லி காதல் பாடல் வெளியீடு

எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் பேனரில் ராம் பிரசாத் மற்றும் ஷரண் தயாரிப்பில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் மஹிமா நம்பியார் நடித்துள்ள ‘குண்டுமல்லி’ என்கிற காதல் பாடலை தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிட்டது இந்த வீடியோ…

ராஜமவுலிக்கு நடிகர் உதயநிதி ஸ்டாலின் வழங்கிய வாக்குறுதி

பாகுபலி என்கிறதெலுங்கு சினிமாவை இந்திய சினிமாவாக அதன் பிரம்மாண்டத்தின் மூலம் மாற்றி வெற்றிபெற்றவர் இயக்குனர் ராஜமவுலி பிரம்மாண்டம் என்றாலே இயக்குனர் ஷங்கர் என்கிற மனநிலையில் இருந்த தமிழ் ரசிகர்கள் பாகுபலி படத்தின் வருகைக்கு பின் ராஜமவுலியின் ரசிகர்களாக மாறிப்போனதை மறைக்க முடியாது…

முதுகில் உள்ள டாட்டூவுடன் புகைப்படம் வெளியிட்ட குஷ்பூ…

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 காலகட்டங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. அதன் பிறகு இயக்குனர் சுந்தர் சி யை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் பிஸியாக இருந்தார். தற்போது மீண்டும்…

தன்பாலின ஈர்ப்பாளர்கள் வழக்கை கையாண்ட நீதிபதிக்கு குவியும் பாராட்டுகள்

‘நான் இந்த வழக்குக்கான தீர்ப்பை எனது இதயத்திலிருந்து எழுத நினைக்கிறேன். மூளையிலிருந்து அல்ல… இவ்வழக்கு தொடர்பான புரிதலுக்காக எனக்கு உளவியல் கல்வி தேவைப்படுகிறது.அதற்கான நேரத்தை நான் எடுத்துக்கொள்ள வேண்டும்’ – என்று தன்பாலின ஈர்ப்பாளர்கள் தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்ற…