• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சிந்தனைத் துளிகள்

• ஒரு மனிதன் வாழ்க்கையில் உயிரை இழக்கலாம். உணர்வை இழக்கலாம். உரிமையை இழக்கலாம். ஆனால் கௌரவத்தை மட்டும் இழக்கக் கூடாது. • பணத்தால் அன்பையோ, நிம்மதியையோ வாங்க முடியாது. • ஒரு மனிதனுக்கு உண்மைதான் தாய், அறிவுதான் தகப்பன், தர்மம்தான் சகோதரன்,…

பொது அறிவு வினா விடைகள்

உலகிலேயே ஆழமான ஆழி எது?மரியானா ஆழி உலகில் மிகப்பெரிய மலர் இனம் எது?ரப்லேசியா அர்னால்டி உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரி எது?சுப்பீரியர் ஏரி உலகிலேயே மிகச்சிறிய தீவாக உள்ள நாடு எது?நவுரு தீவு உலகின் மிகப்பெரிய எரிமலைகளில் ஒன்றான லஸ்கார் எந்த…

குறள் 140:

செயற்பால தோரும் அறனே ஒருவற்குஉயற்பால தோரும் பழி.பொருள் (மு.வ):ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

ஒரு கையில் துப்பாக்கி..மற்றொரு கையில் குழந்தை… வைரல் புகைப்படம்

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள படையெடுப்பு என்பது, உலக மக்களுக்கு கடந்த கால போர் சம்பவங்களை நினைவூட்டி வருகிறது.இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் மாபெரும் யுத்தமாக இது பார்க்கப்படுகிறது. உக்ரைனில் ரஷிய ராணுவம் நிகழ்த்தி வரும் கண்மூடித்தனமான…

திரைப்படமாகிறது மிதாலிராஜின் வாழ்க்கை வரலாறு!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் முக்கிய வீராங்கனையான மித்தாலிராஜின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனை மிதாலிராஜ் கதாபாத்திரத்தில் டாப்ஸி நடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீராங்கனை…

இலங்கை அரசு பாதுகாக்கும் புனித யானையின் உடல்..

இலங்கை மக்களினால் தெய்வீக யானையாக கருதப்பட்ட நெதுன்கமுவே ஹஸ்தி ராஜா என்ற யானை உயிரிழந்த நிலையில், அதனின் உடலை தேசிய பொக்கிஷமாக அறிவித்து, பாதுகாக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்…

இனி சாதாரண பட்டன் போன் மூலமாகவும் பணம் அனுப்பலாம்

சாதாரண பட்டன் போன்களுக்கான புதிய பிரத்யேக யுபிஐ வசதியை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது.இந்த யுபிஐ வசதிக்கு ‘123 பே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. பாதுகாப்பான ஆன்லைன் பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்காக புதிய பிரத்யேக யுபிஐ வசதியை அறிமுகம் செய்யதுள்ளதாகவும், இதன் மூலம்…

அவரிடம் 10 ரூபாய் கூட வாங்க முடியாது…கே.எஸ்.அழகிரி பகீர் குற்றச்சாட்டு..

சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் சார்பில் சர்வதேச பெண்கள் தின விழா நேற்றுகொண்டாடப்பட்டது. அப்போது தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “வசந்தகுமாரிடமிருந்து கட்சி செலவுக்காக…

சுதா கொங்கராவை அப்டி சொல்லாதீங்க – இயக்குனர் பாலா!

விஷ்ணு விஷால், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடிப்பில் தமிழில் வெளியான துரோகி படத்தை இயக்கி தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் சுதா கொங்கரா. அதைத்தொடர்ந்து இறுதிச்சுற்று திரைப்படம் இந்திய அளவில் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று என்ற…

முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய ரோஜா …

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையும், ஆந்திர மாநிலத்தில் நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா தமிழ் புத்தகங்களை ஆந்திர தமிழக எல்லையோர பகுதிகளில் உள்ள பள்ளிக்கூட மாணவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து முதல்வரும்…