• Wed. Nov 12th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ரஜினிக்கு ரசிகர் மன்றம் நிறுவிய முத்துமணி மறைந்தார் …

ரஜினி ரசிகர் மன்றத்தை சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நிறுவியவர் முத்துமணி என்பவர். இவர் முதன் முதலில் மதுரையில் ரசிகர் மன்றத்தைத் தொடங்கிய பின் இது தற்போது தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. இதனால் தனக்கு முதல் ரசிகர் மன்றத்தை நிறுவிய முத்துமணி…

சம்மந்தி ஆன தி.மு.க. வி.ஜ.பி.க்கள்..,
மணவிழாவில் கலந்து கொண்ட மூத்த அமைச்சர் மு.க.அழகிரி..!

தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் மகள் திருமணவிழாவில் கலந்து கொண்ட தென்மாவட்ட மூத்த அமைச்சர் மு.க.அழகிரியை நேரில் பார்த்த தி.மு.க அமைச்சர்கள், வி.ஜ.பி.க்கள் அனைவரும் வணக்கம் செலுத்தி நலம் விசாரித்தனர்.சென்னை, ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில், திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மகள்…

குலதெய்வம் வீட்டில் வாசம் செய்ய இந்த மந்திரத்தை சொல்லுங்கள்…

குலதெய்வம் என்பது பெரும்பாலும் ஒரு பரம்பரையில் பல தலைமுறைகளுக்கு முன்பு வாழ்ந்து, மறைந்த ஆண் அல்லது பெண்ணை கடவுளாக பூஜித்து வணங்கப்படும் தெய்வமாகும். ஒரு குடும்பத்தை எப்பேர்ப்பட்ட துன்பங்களிலிருந்தும் காக்கும் சக்தி குலதெய்வ வழிபாட்டிற்கு உண்டு. குலதெய்வம் வீட்டில் வாசம் செய்ய…

அதிரடியாய் சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா..

நடிகை நயன்தாரா தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய மொழிகளில் முக்கிய நடிகர்களுடன் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, தமிழ் சினிமாவில் பல கோடிகளில் சம்பளம் வாங்கி வருகிறார்.. முதலில் தமிழில்…

அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்த மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர்

மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் இன்று காலை தனது வீட்டிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் பயணித்தார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மதுரை மாவட்ட அரசு ஊழியர்கள் அனைவருமே வாரந்தோறும் புதன்கிழமை அன்று அலுவலகத்திற்கு சைக்கிள் அல்லது பொதுப்போக்குவரத்தில் வர வேண்டும்…

ரஜினியின் முதல் ரசிகர் மரணம்…சோகத்தில் ரஜினி ரசிகர்கள்..!

நடிகர் ரஜினிக்கு முதல் முதலாக ரசிகர் மன்றம் ஆரம்பித்த மதுரையைச் சேர்ந்த முத்துமணி உடல்நலக் குறைவால் காலமானார்.அவருக்கு வயது 63. தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிக்கு மதுரையில் 1976ம் ஆண்டு ரசிகர் மன்றம் நிறுவியவர் ஏ.பி.முத்துமணி.…

ரஷியாவில் 850 மெக்டொனால்டு உணவகங்கள் தற்காலிகமாக மூடல்..!

உக்ரைன் மீது ரஷியா தொடர் போர் மேற்கொண்டு வருகிறது. 14வது நாளான இன்றும் போர் நடந்து வரும் சூழலில் இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர். ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் தாக்குதல்,…

இயேசு சிலையை பாதுகாக்கும் உக்ரைன் மக்கள்

2ம் உலக போருக்கு பின் முதன்முறையாக உக்ரைனின் வீவ் நகரில் இருந்து இயேசு சிலையை மறைவிடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.உலக நாடுகளில் ஒரு பகுதியினர் இரு பிரிவுகளாக பிரிந்து, கடந்த 1939ம் ஆண்டு முதல் 1945ம் ஆண்டு வரையான காலகட்டத்தில் 2ம் உலக…

சூர்யா வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு!

வன்னியர் சமூகத்து மக்களின் எதிர்ப்பு இருப்பதால் நடிகர் சூர்யா வீட்டுக்கு முன்னெச்சரிக்கையாக போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தி காட்சிகள் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லி அதற்காக நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக…

இதுக்கு தனுஷ் தான் காரணம் – மாளவிகா மோஹனன்

தற்போது நடிகர் தனுஷ் நடிப்பில் மாறன் திரைப்படம் வெளியாக உள்ளது. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இப்படம் இந்த மாதம் OTT-யில் வெளியாகலாம் என்று கூறப்படுகின்றது. இதை தொடர்ந்து தனுஷுடன் பணியாற்றியது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் மாளவிகா மோஹனன். அவர் கூறுகையில்,…