• Thu. Sep 18th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மின்சார ரயில் சேவை ரத்து..

சென்னை சென்ட்ரல் டூ அரக்கோணம் மார்க்கத்தில் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்து தெற்கு ரயில்வே துறை அறிவித்துள்ளது. சென்னை – அரக்கோணம், ஆவடி – பட்டாபிராம் இடையே இன்றும், நாளையும் பராமரிப்பு பணிகள் காரணமாக 4 மின்சார ரயில்கள்…

ஏப்ரல் 6 முதல் சட்டப்பேரவைக் கூட்டம் !

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 6ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். மார்ச் 30ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடி எந்தெந்த நாட்களில் எந்த துறை மீது விவாதம் என்று முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். சட்டப்பேரவையில்…

அழகு ஓவியம் மோனாலிசாவின் அறிந்திடா மறுபக்கம்

இவ்வுலகில் பல வரலாற்று ஓவியங்களை நாம் அறிந்திருப்போம். ஆனால் நம் நினைவில் நீங்கா இடம் பிடிப்பது என்னவோ ஒன்று இரண்டு தான். அப்படி ஒரு ஓவியம் இன்று வரையிலும் நின்று பேசும் ஒன்றாகவும், அதிக மர்மங்களை கொண்டதாகவும் இருந்து வருவது மோனாலிசாவின்…

கலைக்காக உயிரை விட்ட கலைஞர்…

மதுரையில் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் ஆடிக்கொண்டிருக்கும் போதே உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் நிகழ்ச்சியில் பரதம் ஆடியபோது பரத நாட்டிய கலைஞர் காளிதாஸின் உயிர் பிரிந்த சம்பவம் கோயிலில் நிகழ்ச்சியை காணவந்த பக்தர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.…

இயற்பியலாளர் முத்துசாமி லட்சுமணன் பிறந்த தினம் இன்று..!

இந்தியத் தத்துவார்த்த இயற்பியலாளர் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நேரியல் அல்லாத இயக்கவியல் மையத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் இராமண்ணா ஆய்வாளர் ஆனவர் முத்துசாமி லட்சுமணன். இவர் இராசா இராமண்ணா ஆய்வு நிதியுதவி உள்ளிட்ட பல ஆய்வு நிதியுதவியினைப் பெற்றுள்ளார். இவரது…

ஊரே பாராட்டும் அமைச்சரை உள்ளூரில் பகைக்கும் திமுக நிர்வாகிகள்

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் இருக்கும் திறமைகளை கண்டு ஊரே அவரை பாராட்டி வரும் நிலையில், மதுரையில் மட்டும் அவருக்கு எதிராக திமுக நிர்வாகிகள் சிலர் வெடிக்கத் தொடங்கியுள்ளனர்.இதற்கு அண்மையில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மேயர் வேட்பாளரை…

குடிநீர், நீர்மோர் பந்தல்களை அமைக்க தொண்டர்களுக்கு அதிமுக அறிவுறுத்தல்

வெயிலின் தாக்கத்திலிருந்து மக்களை காக்கும் வகையில் ஆங்காங்கே குடிநீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை உடனடியாக அமைத்து மக்களின் தாகம் தனித்திட வேண்டும் என கட்சி தொண்டர்களுக்கு அதிமுக வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்…

மேற்குவங்க வன்முறை வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவு

மேற்குவங்கம் மாநிலத்தில் பிர்பும் வன்முறை வழக்கை சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு. மேற்குவங்கத்தில் 8 பேர் தீ வைத்து எரித்துக் கொள்ளப்பட்டது தொடர்பாக சிபிஐ விசாரிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிர்பும் பகுதியில் நடந்த வன்முறை…

விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமை; விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி..!

விருதுநகர் கூட்டு பாலியல் வன்கொடுமை சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி விசாரணையை தொடங்கினார்.விருதுநகரில் தனியார் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண்ணை ஹரிஹரன் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்ததை வீடியோவாக ஹரிஹரன் எடுத்து…

இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்துக்கு காரணம் என்ன?

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வே இந்தியாவில் எரிபொருள் விலையேற்றத்துக்கு காரணம் என்று மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி விளக்கமளித்துள்ளார்.மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர் பாலு, 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக ஆட்சிக்கு…