விருதுநகர் – காரைக்குடி விரைவு சிறப்பு ரயில் வண்டி எண் 06886 சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் விருதுநகரிலிருந்து காலை 06.20 மணிக்கு புறப்பட்டு காலை 09.35 மணிக்கு காரைக்குடி சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் வண்டி எண் 06885 காரைக்குடி – விருதுநகர் சிறப்பு விரைவு ரயில் ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் மாலை 06.00 மணிக்கு புறப்பட்டு இரவு 09.10 மணிக்கு விருதுநகர் சென்று சேரும். இந்த ரயில்கள் நவம்பர் 10 முதல் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும். இந்த ரயில்கள் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.