இதயதெய்வம் புரட்சித்தலைவி.ஜெயலலிதா அம்மா அவர்களின்… 9ஆம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு விருதுநகர் மேற்கு மாவட்ட அஇஅதிமுகழகம் சார்பாக. சரித்திர தலைவி என்ற தலைப்பில்… புரட்சித்தலைவி அம்மாவின் சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக 2 நிமிட நேரடிபேச்சுப்போட்டி மற்றும் காணொளி பேச்சுப்போட்டி சிவகாசி வேலாயுத ரஸ்தா ரோடு தனியார் திருமண மஹாலில் சீறும் சிறப்புடன் நடைபெற்றது.

இந்த சிறப்புவாய்ந்த போட்டிகளில் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சரித்திர சாதனைகளை நேரடிபேச்சுபோட்டி* மூலம் எடுத்துரைத்து வெற்றிவாகை சூடியவர்களுக்கு வெற்றிபரிசுகள் வழங்கினார். விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி
காணொளி பேச்சு போட்டி மூலம் வெற்றிவாகை சூடியர்வகளுக்கு முதல்பரிசுரூ15,000 ஜென்சிரூபலா (வயது23) சிவகாசி இரண்டாம்பரிசுரூ10,000
*
ஸ்ரீஹரிணி* (வயது15) சிவகாசி. மூன்றாம்பரிசு_ரூ5,000* S.மாலினி (வயது11) சிவகாசி…
வெற்றிப்பரிசுகள் வழங்கியும் அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கியும் சிறப்பு நிகழ்த்தினார்.





