• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மதுரையில் மகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி!

மதுரையில் மகளுடன் தாய் தீக்குளிக்க முயற்சி!

மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் அழகம்மாள். இவரது மகள் கவுசல்யா. பிஎஸ்சி பட்டதாரியான இவருக்கும், மணிகண்டன் என்பவருக்கும் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில், 6 மாதங்களாக மணிகண்டன் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக பல முறை…

பொள்ளாச்சி ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து இயக்கங்கள் சார்பில் தர்ணா போராட்டம்!

பொள்ளாச்சி அருகில் உள்ள ஆனைமலை பகுதியில் சேர்ந்த தலித் சிறுவன் ஹரிஹரன் மூன்று ஆண்டுகளாக ஆனை மலை சார்ந்த மேஜர் ராமசாமி தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்த ரஞ்சிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும்…

காசி விஸ்வநாதர் கோவில் வளாக பணியில் ஈடுபட்டவர்களுக்கு சணலால் ஆன காலணி-மோடி பரிசளிப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் விரிவாக்கம் செய்யப்படும் வளாகத்தின் முதல் பகுதியை கடந்த மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த வளாக கட்டுமான பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் உணவருந்திய பிரதமர், பின்னர் அவர்களுடன் போட்டோ எடுத்துக்…

குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் புத்தக தொகுப்பு வழங்கல்

இன்று தேனி மாவட்ட ஆய்வுக்காக வந்திருந்த மாநில தகவல் உரிமை ஆணையர் R. பிரதாப் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005-ன் கீழ் குடிமக்கள் விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவினால் பெறப்பட்ட தகவல்கள்…

கோவையில் திமுகவில் இணைந்த தொழிற்சங்கத்தினர்!

கோவை மாவட்டம், ,ரங்கசமுத்திரம் கலாசு தொழிற்சங்கத்தினர் அதிமுகவில் இருந்து விலகி தொழிலாளர் முன்னேற்றம் வஞ்சியபுரம் கிளைபிரிவு, கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். நிகழ்ச்சியில், முன்னாள் பேரூராட்சி தலைவர் சந்திரமோகன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சேது,…

நடிகை குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதி

கொரோனா பரவலின் மூன்றாவது அலை காரணமாக இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 2 லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நேற்று மட்டுமே 12 ஆயிரம் பேருக்குமேல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, நடிகர்கள் மகேஷ் பாபு, சத்யராஜ், வடிவேலு, அருண்…

‘பசிக்கு மதம் இல்லை’ – இந்தியரை கௌரவப்படுத்திய இங்கிலாந்து அரசு

ஹைதராபாத்தை தளமாக கொண்ட சமூக சேவையாளர் அசார் மக்சூசி. இவர் ஹைதராபாத்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவளித்து வருகிறார். ‘பசிக்கு மதம் இல்லை’ என்பதற்கேற்ப, ஹைதராபாத் உட்பட ஐந்து நகரங்களில் பசியால் வாடுபவர்களுக்கு உணவளித்து வருகிறார் அசார். சமூகத்துக்கு அவர் செய்த…

கொட்டும் பனியில் நடனமாடிய இந்திய ராணுவ வீரர்கள்

இந்திய எல்லையில் நாட்டை பாதுக்காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ராணுவ வீரர்கள், கடும் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் நாட்டுக்காக அயராது பணியாற்றி வருகின்றனர். இமயமலையில் நிலவும் குளிரை சமாளிக்க உடல் வலிமை மட்டுமல்லாது, மன வலிமையும் மிக அவசிமாகிறது. இத்தகைய சூழலில் உடற்பயிற்சி,…

நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்த சீனா…

நிலவில் ஆய்வு செய்வதற்காக சீனா கடந்த நவம்பர் மாதம் ‘சாங்கோ-5’ என்ற விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இந்த விண்கலம் நிலவில் மத்திய உயர் அட்சய ரேகை பகுதியில் தரை இறங்கியது. அந்த விண்கலத்தின் லேண்டரில் உள்ள கருவி நிலவின் தரை பரப்பில்…

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி – விசாரணைக்குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

கடந்த வாரம் பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி நிலவியதாக புகார் கூறப்பட்டது. பிரதமர் பயண வழித்தடத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடி தொடர்பாக பஞ்சாப் அரசும், மத்திய அரசு தனித் தனியாக விசாரணை குழுக்களை அமைத்தன. இந்த…