• Thu. Jul 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தஞ்சை மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை – தேசிய குழந்தைகள் நல ஆணையம்

தஞ்சை மாணவி தற்கொலைக்கு மதமாற்றம் காரணம் இல்லை – தேசிய குழந்தைகள் நல ஆணையம்

மாணவி லாவண்யா தற்கொலைக்கு மதமாற்றம் காரணமில்லை என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் அரியலூர் மாவட்டம் திருமானூர் வடுகபாளையம் கீழத் தெருவை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் 17 வயது…

உ.பி சட்டப்பேரவை தேர்தல் 6ம் கட்ட வாக்குப்பதிவு…

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 403 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 5 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவு மட்டுமே உள்ளது. இதுவரை 403 தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும்…

காரில் கடத்தப்பட்ட காதல் தம்பதியை மீட்ட பொதுமக்கள்

காதல் திருமணம் செய்த ஜோடியை, பெண்ணின் பெற்றோரே காரில் கடத்திய நிலையில், அவர்களை பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். கோவை லட்சுமி மில் சிக்னலில் நின்று கொண்டிருந்த காரில் இருந்து உதவி கேட்டு கதறல் சப்தம் கேட்டது . வாகனத்தில் இருந்து இறங்க…

ஃபேஸ்புக் நிறுவனம் அனுப்பிய திடீர் இ-மெயில்

ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்ட சில பயனர்களுக்கு எச்சரிக்கை இ-மெயில் ஒன்றை அனுப்பி வருகிறது. அதில் பயனர்கள் உடனடியாக ஃபேஸ்புக் புரொடக்ட் அம்சத்தை ஆன் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்களுடைய கணக்கு முடக்கப்படும் என தெரிவித்துள்ளது. முதலில் இது ஹேக்கர்களிடம் இருந்து வந்த…

ரேஷன் அரிசியை கடத்தியவர் கைது!

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை பொள்ளாச்சி அலகு காவல் ஆய்வாளர் கோபிநாத்க்கு பொதுவிநியோக ரேஷன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி சார்பு ஆய்வாளர் தியாகராஜன் மற்றும் காவலர்கள் வால்பாறை மெயின் ரோடு சூளேஸ்வரன்பட்டி காளியம்மன் கோவில் அருகில் TN…

ட்ரோன் மூலம் கொசு மருந்து..அமைச்சர் கே.என்.நேரு தொடக்கி வைப்பு

சென்னையில் கொசு பிரச்சனை ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது. நடுத்தர மக்களை பாதிக்கும் இந்த கொசுக்களால் காலரா, டெங்கு மற்றும் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகிறது. தமிழக முதலமைச்சரான ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இவற்றை ஒழிக்க நடவடிக்கை…

மார்ச் 5ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற மார்ச் 5 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதையடுத்து அதுகுறித்து விவாதிக்க அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. மார்ச் 5 ஆம் தேதி (சனிக்கிழமை)…

மகளிர் தினத்தன்று மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசம்..!

மார்ச் 8ஆம் தேதி மகளிர் தினத்தன்று மெட்ரோ ரயிலில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று கொச்சி மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதியன்று அனைத்து பெண் பயணிகளுக்கும் வரம்பற்ற இலவச பயணத்தை வழங்குவதாக கொச்சி…

10, 11, 12,-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

பிளஸ் 2வுக்கு மே 5 ம் தேதியும் பிளஸ் 1க்கு மே 9 ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மே 6 ம் தேதியும் பொதுத்தேர்வுகள் துவங்க உள்ளன.சென்னையில் நிருபர்களை சந்தித்த பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது: பிளஸ் 2,…

திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் ஐடி ரெய்டு!

ராணிப்பேட்டை:திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஏவி சாரதி என்பவர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் வசிக்கும் திமுகவைச் சேர்ந்த தொழிலதிபர் ஏ.வி. சாரதி என்பவர் கல்குவாரி நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி…