• Thu. Apr 18th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பழைய பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு தடை-தேசிய பசுமை தீர்ப்பாயம்

பழைய பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு தடை-தேசிய பசுமை தீர்ப்பாயம்

தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின்படி டெல்லியில் 10 மற்றும் 15 ஆண்டுகளுக்கு பழமையான டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுக்கு எதிராக போராடும் வகையில் டெல்லி அரசு அரசாங்கத்தின் பல்வேறு துறைகள் மற்றும் தன்னார்வ அமைப்புகளில்…

மத்திய பிரதேசத்தில் பாதி ; ராஜஸ்தானில் பாதி…! வினோத ரயில் நிலையம்

மும்பை ரயில் பாதையில் ஒரு வினோதமான நிலையம் உள்ளது. இந்த ரயில்வே நிலையத்தில் ரயில் நிற்கும் போது, ரயிலின் இன்ஜின் உடன் இணைந்த ஒரு பாதி ஒரு மாநிலத்திலும் ரயிலின் மறு பாதி மற்றொரு மாநிலத்திலும் நிற்கிறது என்றால் ஆச்சர்யமாக உள்ளது…

பிரிட்டன் ராணி எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதி!

இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்திற்கு கொரோனா தொற்று உறுதியானது என தகவல். இங்கிலாந்து நாட்டின் ராணி 95 வயதாகும் இரண்டாம் எலிசபெத்திற்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்றும் இந்த பரிசோதனையில் எலிசபெத் ராணிக்கு தொற்று உறுதி…

தேனி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; மார்ச் 15ல், மதுரையில் உண்ணாவிரதம்

முல்லைப் பெரியாறு அணை நிர்வாக அதிகாரம் கேரளாவில் உள்ளதா? தமிழகத்தில் உள்ளதா? என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டுமென வலியுறுத்தி, மார்ச் 15ல், மதுரையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக, தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு…

தேனி: ‘கும்மாளம்’ போட்ட சுற்றுலா பயணிகள்..

பல மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளை மீண்டும் ‘கும்மாளம்’ போட வைத்த கும்பக்கரை அருவியில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருகிறது. விடுமுறை நாளான இன்று (பிப். 20) ஞாயிறுக்கிழமை வழக்கத்திற்கு மாறாக பிற மாவட்ட மக்கள் குடும்பத்தோடு வந்திருந்து குளித்து…

வேகமாக பரவும் பறவைகாய்ச்சல்..25,000 கோழிகளை கொள்ள உத்தரவு

மகாராஷ்டிரா:தானேவில் உள்ள கோழிப்பண்ணையின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுமார் 25,000 கோழிகளை கொள்ள மகாராஷ்டிரா அரசு உத்தரவு . மும்பை அருகே தானேவில் உள்ள ஷஹாபூர் தாலுகாவின் வெஹ்லோலி கிராமத்தில் உள்ள கோழிப்பண்ணையின் ஒரு கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள சுமார்…

துண்டு துண்டாக வெட்டப்படுவார்கள்! – சர்ச்சையாக பேசியவர் கைது!

கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் பயிலும் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவிகள் ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக…

கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டாரா?

பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டாராம். இந்த வாரம் அவர் தொகுத்து வழங்க போவது தான் கடைசி எபிசோட் என தகவல் பரவி வருகிறது. இதனால் அவருக்கு பதிலாக இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார்…

நடிகை தர்ஷா குப்தா லீலா இராமானுஜம்

63 வயதில் ஆற்றில் விளையாட்டு: வளர்ப்பு யானையால் வியப்பு!

முதுமலை, மாயார் ஆற்றில், வளர்ப்பு யானை காமாட்சி, நீந்தி விளையாடுவதை பார்த்து சுற்றுலா பயணிகள் வியப்படைகின்றனர். முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு யானைகள் முகாமில், பணியில் இருந்து ஓய்வு பெற்ற பாமா, 73, காமாட்சி, 63, ஆகிய வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு…