• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • நாளை முதல் அனைத்து ரயில்களிலும் கேட்டரிங் சேவை

நாளை முதல் அனைத்து ரயில்களிலும் கேட்டரிங் சேவை

நாளை முதல் அனைத்து ரயில்களிலும் கேட்டரிங் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று ஐ.ஆர்.சி.டி.சி அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. 2020 மார்ச் மாதத்தில் பாதிப்பு உக்கிரம் அடைந்ததால் , அப்போது…

ரூ22 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்த கப்பல் கட்டும் நிறுவனம்

குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெரிய கப்பல் கட்டும் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்கள் ரூ.22,842 கோடி கடன் மோசடி செய்ததாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. இது ஏஜென்சி விசாரிக்கும் மிகப்பெரிய கடன் மோசடி வழக்குகளில் ஒன்றாகும். ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட் (ABGSL)நிறுவனத்தின்…

கொரோனா ஊரடங்கில் 23 லட்சம் பேர் வேலை இழப்பு: ஷாக் ரிப்போர்ட்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முறையாக ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.இதனால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு முழு அடைப்பால் மக்கள் மிகுந்த துயரத்துக்கு உள்ளானார்கள். இந்த…

பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ் காலமானார்…!

பஜாஜ் குழுமத் தலைவர் ராகுல் பஜாஜ் உடல்நலக்குறைவால் காலமானார். இந்தியாவின் முன்னணி தொழில் குழுமம் பஜாஜ். இந்த நிறுவனத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தவர் ராகுல் பஜாஜ். இவர் உடல் நலனைக் காரணம் காட்டி பஜாஜ் குழுமத் தலைவர் பதவியிலிருந்து ராகுல் பஜாஜ்…

8 வயது சிறுமியிடம் அத்துமீறல் – 10ம் வகுப்பு மாணவன் கைது!

பொள்ளாச்சி அருகே 8 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 10ம் வகுப்பு படிக்கும் மாணவனை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சேர்ந்தவர் நிரஞ்சன். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது…

அம்மனாக மாறிய செய்திவாசிப்பாளர்!!

சமீப காலமாகவே வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகைகளுக்கு இணையாக செய்திவாசிப்பாளர்களும் பெருமளவில் பிரபலமாகி வருகின்றனர். மேலும் அவர்களுக்காகவே செய்தி பார்த்தவர்களும் ஏராளம். அவ்வாறு முதலில் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் அனிதா சம்பத். அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின் ஏராளமான…

மழலையர் பள்ளிகள் திறக்கப்படுமா..??

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் கடந்த மாதம் வரையிலும் தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது.…

சதத்திலிருந்து குறையாத பெட்ரோல் விலை..

100-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து…

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்.. முதல்வர் ஆலோசனை..

தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அளிப்பது தொடர்பாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.…

வாய் கூசாமல் பொய் பேசுபவர் அண்ணாமலை – சாட்டையை சுழற்றிய சவுக்கு

பா.ஜ.க. அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது குறித்து அதன் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பொய்யான தகவல்களை அளித்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் பேட்டி அளித்துள்ளார். ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் பேட்டியின் போது மூத்த பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கூறியதாவது:-செய்தியாளர்:…