‛திமுக பொறுப்பேற்றதிலிருந்து சீர்குலையும் சட்ட ஒழுங்கு’ – ஓபிஎஸ் கண்டனம்!
‛‛பள்ளிகளில் பாலியல் தொல்லைகள் நடப்பது, ஆசிரியர் மாணவரை அடிப்பது, காவல் துறையினர் கல்லூரி மாணவரை துன்புறுத்துவது, ரவுடிகள் காவல் துறையினரை தாக்குவது என திமுக பொறுப்பேற்றதிலிருந்து சட்ட ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது என அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம்…
நெல்லை பள்ளி விபத்து – மாணவர்கள் உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
நெல்லையில் பள்ளிக்கூடத்தில் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் இவ்விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் விபரங்கள், 9-ஆம் வகுப்பு மாணவர் அன்பழகன், 8ஆம் வகுப்பு மாணவர் விஷ்வ ரஞ்சன், 6ஆம் வகுப்பு மாணவர்…
கிரிப்டோகரன்சி:கருப்புப் பணத்தை மறைக்க ஈசியான வழியா..
இந்தியாவில் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், கருப்புப் பணத்தை மறைக்கவும் கிரிப்டோ முதலீட்டுத் தளங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கிரிப்டோகரன்சியில் சிறு முதலீட்டாளர்களை விடவும் பெரும் முதலீட்டாளர்கள் அதிகப்படியான லாபத்தையும், ஆதிக்கத்தையும் செலுத்தும் காரணத்தால் சிறு…
இந்தியாவில் 100-ஐ தாண்டியது ஒமைக்ரான் பாதிப்பு
ஒமைக்ரான் வைரஸ், தற்போது அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்தியாவில் கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் முதல் ஒமைக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு என பரவியது.…
தென்காசியில் அரசு தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின கருத்தரங்கு
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் நோய் பற்றிய கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது. கருத்தரங்கு காலை 9 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி வரை நடைபெற்றது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார…
தென்காசியில் அரசின் சிறப்பு பட்டா மாறுதல் முகாம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தமிழக அரசின் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெற்றது. கடையநல்லூர் நகரப் பகுதிகளுக்கு முத்துக்கிருஷ்ணாபுரம் சேனைத் தலைவர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது. பயனாளிகள் தங்கள் வீடு மற்றும் நிலத்திற்குறிய அசல், நகல், வில்லங்கச் சான்று, பட்டா நகல்…
டாப் 10 செய்திகள்
1.11 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் சிரிக்க கூடாது: வடகொரியா அதிபர் உத்தரவு 2.யார் விலகினாலும் சரி அதிமுக பாஜக கூட்டணி தொடரும்- அண்ணாமலை 3.பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் மிக உயரிய விருது அறிவிப்பு! தமிழகம் முழுவதும் திமுக அரசை கண்டித்து…
நாடாளுமன்றத்தில் 3வது நாளாக தொடரும் போராட்டம்.. எம்.பி.,க்கள் சஸ்பெண்ட்…
லகிம்பூர் கெரி விவசாயிகள் படுகொலை வழக்கில் தொடர்புடைய மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றாவது நாளாக எதிர்கட்சிகள் நடத்திய குச்சல் குழப்பம் காரணமாக இன்றும் ஒத்திவைக்க எதிர்க் கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தி…
பூட்டிக்கிடக்கும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கோரிக்கை
பட்டாசு ஆலைகள் பூட்டிக்கிடப்பதால் தொழிலாளர்கள் கோர பட்டனியின்பிடியில் சிக்கி தவித்து வருவதாகவும் பட்டாசு ஆலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். பெட்ரோல், டீசல் மீதான மாநில அரசின் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும், அனைவருக்கும் பொங்கல்…
அழகிகளுக்கு கொரோனாவாம்….உலக அழகிப் போட்டி தற்காலிகமாக ஒத்திவைப்பு…
உலக அழகிப் போட்டியில் பங்கேற்க உள்ள அழகிகள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், 2021-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி அமெரிக்க தீவானா பியூர்ட்டோ ரிக்கோவில் நேற்று தொடங்க…