• Thu. Mar 28th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அரசியல் விமர்சகர் மாரிதாஸின் பேஸ்புக் பக்கம் முடக்கம்

அரசியல் விமர்சகர் மாரிதாஸின் பேஸ்புக் பக்கம் முடக்கம்

தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தாக யூடியூபர் மாரிதாஸின் முகநூல் பக்கம் பேஸ்புக் நிறுவனத்தால் முடக்கப்பட்டது.யூடியூபர் மற்றும் அரசியல் விமர்சகர் மாரிதாஸின் பேஸ்புக் பக்கம் முடக்கம் முடக்கப்பட்டது. தொடர்ந்து மதவெறியை தூண்டும் விதமாக பதிவிட்டு வந்ததால் மாரிதாஸின் ஃபேஸ்புக் பக்கத்தை முடக்கி ஃபேஸ்புக்…

70 வயதிலும் ஸ்ட்ரெச்சரில் வந்து வாக்களித்த மூதாட்டி…

தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்.19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே…

என்னடா நூதனமா திருடுறீங்க..!

பொதுவாக பல கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்து நமது ஸ்மார்ட் போன்களின் பேமெண்ட் செயலிகளின் வாயிலாக மிக எளிதாக உடனே பணம் செலுத்தலாம். தற்போது ஏராளமான இடங்களில் இத்தகைய டிஜிட்டல் பேமெண்ட்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கோவை, திருப்பூர்…

5 மணிக்கு மேல சென்றால் அனுமதி கிடையாது..

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெற்று வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதில் கடைசி ஒரு மணி நேரம் அதாவது மாலை…

முக்கிய அரசியல் பிரமுகர்கள் வாக்களிப்பு…

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை…

மழையில் குடைபிடித்தபடி வாக்களித்த பொதுமக்கள்…

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல இடங்களில் வாக்குப்பதிவு மின்னணு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால், வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டது. அதேநேரத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்தப்போதும், அதனை பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வமுடன் சென்று வாக்களித்து…

இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தாமதம்..

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் துவங்கியுள்ள நிலையில் மின்னணு இயந்திர கோளாறு உள்ளிட்ட காரணங்களால் சில இடங்களில் வாக்குப்பதிவு தாமதமடைந்துள்ளது. கோவை, திருச்சி, நெல்லை, குமரி உள்ளிட்ட இடங்களில் இயந்திர கோளாறு வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது.

வாக்குப்பதிவு தொடக்கம்…2.50 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்கள்…

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. தமிழகம் முழுவதும் இன்று வாக்குப்பதிவு தொடக்கம் தமிழகத்தின் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. தமிழகத்தில் மாநகராட்சி வார்டுகள்…

கோவையில் எஸ்.பி வேலுமணி குண்டுகட்டாக கைது

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.முன்னதாக காலை 10.30 மணி முதலே ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். “நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட…

தமிழ்த் தாத்தாவிற்கு நாளை மரியாதை..!

தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத ஐயரின் சிறப்பைப் போற்றும் வகையில் அவரின் பிறந்த நாளன்று அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் அவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்த்தூவியும் சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவரின் 168-வது பிறந்த…