டெல்லி அரசு வரிவிலக்கு வழங்கிய கிரிக்கெட் படம்
இந்திய கிரிக்கெட் அணி 1983ம் ஆண்டில் முதன் முறையாக உலக கோப்பையை வென்றது அப்போதைய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருந்தவர் கபில்தேவ் விளையாட்டுவீரர்கள், விளையாட்டில் இருக்கும் அரசியல் பற்றி ஏராளமான படங்கள் வெளிவந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட்டுக்கு பெருமை சேர்த்த 1983ல் வென்ற…
பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுகொண்ட அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர்
இன்று வேலூர் மாவட்டம் அணைகட்டு சட்டமன்ற தொகுதி பள்ளிகொண்டா பேரூராட்சி வெட்டுவாணம் அம்பேத்கர் நகர் பகுதியில் நன்றி அறிவிப்பு மற்றும் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெறும் விழாவில் வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைகட்டு சட்டமன்ற உறுப்பினர் கலந்து…
வேலூரில் உட்கட்சி அமைப்பு தேர்தலுக்கான விருப்ப மனு
வருகின்ற உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிமுக சார்பில் வேலூரில் அதிமுகவினர் உட்கட்சி அமைப்பு தேர்தலுக்கான விருப்ப மனு அளித்தனர் மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு மாவட்ட பொருளாளர் மூர்த்தி தகவல் தொழில்நுட்ப மண்டலச் செயலாளர் ஜனனி சதீஷ்குமார் மற்றும் கட்சிப்…
இந்திய கம்யூனிஸ்ட் எம்எல் கட்சியின் சார்பாக ஆர்பாட்டம்
இந்திய கம்யூனிஸ்ட் எம்எல் கட்சியின் சார்பாக ஆண்டிபட்டி தாலுகா பகுதிகளில் பஞ்சமர் மற்றும் பூமிதான நிலங்களை மீட்க வலியுறுத்தி மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி முருகன் தியேட்டர் அருகில் இந்திய கம்யூனிஸ்ட எம்எல் கட்சி ஆண்டிபட்டி தாலுகா சார்பாக…
ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகம் அமைச்சர் திறப்பு
தென்காசியில் 2 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தை பத்திர பதிவுத்துறை மற்றும் வணிகவரி துறை அமைச்சர் மூர்த்தி குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். தென்காசியில் 2 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் மாவட்ட ஒருங்கிணைந்த…
காதல் கசமுசாவில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா – தேவரா கொண்டா
சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்து இப்போது அகில இந்திய பிரபலமாகி இருக்கும் ராஷ்மிகா மந்தனா, கர்நாடகத்தை சேர்ந்தவர். கிரிக் பார்ட்டி என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்குபடத்தில் நடிக்க தொடங்கி முன்னணி நடிகை ஆனார். தெலுங்கில்கீதா கோவிந்தம்,…
குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு..
நாடாளுமன்ற இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி தொடங்கியது. இந்தநிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாக நிறைவு பெற்றதாக இரு அவை தலைவர்கள் அறிவித்தனர். மக்களவையில் நடப்பு கூட்டத் தொடரில் ஒன்பது…
காவல்துறை பணியில் திருநங்கைகள்…அரசு முடிவு
கர்நாடக மாநில காவல்துறையில், சிறப்பு ரிசர்வ் துணை காவல் ஆய்வாளர் பதவிக்கு 4 திருநங்கைகளும், இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவில் திருநங்கைகளுக்கு ஒரு துணை காவல் ஆய்வாளர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக காவல்துறையில் உயர் பதவிகளுக்கு 8 திருநங்கைகளை பணி அமர்த்த…
அந்தரத்தில் தொங்கிய காத்தாடி மனிதன்…
இலங்கையில் இளைஞர் ஒருவர் ராட்சத பட்டத்தின் கயிற்றில் தொங்கி உயிர்தப்பிய வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் உள்ள மந்தகி அடுத்த புலோலி கம்பாவித்தை என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், சுமார்…
வாத்தி ரெய்டு இல்ல நடிகர் விஜய் உறவினர் வீட்டில் ‘ஐ.டி., ரெய்டு’
நடிகர் விஜயின் உறவினரும், தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனையிட்டு வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்தை தயாரித்தவரும், நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ…