• Tue. May 30th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • எல்லையில் பறந்த சீன ட்ரோன்- சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்

எல்லையில் பறந்த சீன ட்ரோன்- சுட்டு வீழ்த்திய பாதுகாப்பு படையினர்

இந்தியா – பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் ஒன்று சந்தேகத்திற்கிடமாக பறந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணி அளவில் பறந்தது. பெரோஸ்பூர் செக்டர் வான்…

குற்றாலம் அருவிகளில் இன்று முதல் குளிக்க அனுமதி

குற்றாலம் அருவிகளில் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய பொதுமக்கள் குளிக்க இன்று முதல் அனுமதிக்கப்படுகிறார்கள். தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் சீசன் காலங்களாகும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய…

சபரிமலையில் கூடுதல் தளர்வுகள் – பெருவழிப்பாதை திறப்பு, நெய் அபிஷேகத்துக்கு அனுமதி

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கால் ஐயப்ப பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடைகள் காரணமாக பக்தர்கள் வருகை அதிகரிப்பாலும், கேரளாவில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதாலும் ஐயப்ப பக்தர்களுக்கு படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தற்போது…

ராஜேந்திர பாலாஜிக்கு நெருக்கமான 50க்கும் மேற்பட்டோரின் அலைப்பேசி எண்கள் ஆய்வு

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை பிடிக்க அவரது உதவியாளர்கள், உறவினர்கள், மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 50க்கும் மேற்பட்ட செல்போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலைவாங்கித் தருவதாக ரூ.3 கோடி பணமோசடி…

சனியின் ராசியில் சுக்கிரன் நுழைந்ததால் மாற்றம் ஏற்பட்ட ராசிகள்

ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளுக்கு அதிபதியான சுக்கிரன் தனது நேர் பாதையில் இருந்து விலகி, பின்னோக்கி அதாவது தலைகீழ் இயக்கத்தில் மகர ராசிக்கு சென்றுள்ளார். சுக்கிரன் ஜனவரி 29 வரை பின்னோக்கிய இயக்கத்தில் இருக்கும். இதற்குப் பிறகு, சுக்கிரன் நேர்கோட்டிற்கு வந்துவிடும்.…

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் கிடம்பி ஸ்ரீகாந்த்

26-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்று இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் வரலாற்று சாதனை படைத்துள்ளார். இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் வீரர் லோ கியான் யூவிடம் 15- 21, 20-22 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன் மூலம்…

தவறான தகவல்களை பரப்பும் யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை… திருப்பதி தேவஸ்தானம்

‘திருப்பதி தேவஸ்தானம் குறித்து சமூக வலைதளங்களில் வரும் தவறான தகவல்களை பக்தர்கள் நம்ப வேண்டாம். அவதூறு தகவல்கள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என தேவஸ்தானம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து திருப்பதி- திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா ஊரடங்கு…

பிலிப்பைன்சில் தாக்கிய ‘ராய்’ புயல்…208பேர் பலி

பிலிப்பைன்சில் தாக்கிய ‘ராய்’ புயல், போஹல் மாகாணத்தை சின்னாபின்னமாக்கி விட்டது. இதன் கோரத் தாண்டவத்தில் 208 பேர் பலியாகி உள்ளனர். பசிபிக் கடல் பகுதியில் ‘நெருப்பு வளையம்’ எனப்படும் ஆபத்தான பகுதியில் அமைந்துள்ள தீவுக்கூட்ட நாடுதான் பிலிப்பைன்ஸ். ஆண்டுதோறும் இந்த நாட்டை…

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் சோதனை

முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 14 இடங்களில் இன்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கலில் 10 இடங்களிலும், ஈரோட்டில் 3 இடங்களிலும், சேலத்தில் ஒரு இடத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே…

வேதனையை முகத்தில் கொண்டு வர மூன்று மணிநேரமானது லியோனியின் மலரும் நினைவு

சரவணன் சுப்பையா சிட்டிசன் படத்திற்கு பின் 16 ஆண்டுகள் கழித்து இயக்கி இருக்கும் படம்மீண்டும்’ படத்தின் டிரைலர் வெளியீடு மற்றும் பாடல்கள் முன்னோட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி, பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர்…