• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • உக்ரைனின் பாதுகாவலராக மாறும் பிரிட்டன்

உக்ரைனின் பாதுகாவலராக மாறும் பிரிட்டன்

புடின் நினைத்ததுபோல அவ்வளவு எளிதாக உக்ரைனை மண்டியிடவைக்க முடியவில்லை. ரஷ்ய தரப்பில் கடும் இழப்பு, முக்கிய தளபதிகள் முதல் ஏராளம் வீரர்களை இழந்து தவிக்கிறது ரஷ்யா. புடின் பேச்சை நம்பி உக்ரைனுக்குள் ஊடுருவிய ரஷ்ய வீரர்கள், சரியான உணவு கூட இல்லாமல்…

ஓலா ஆட்டோ ஓட்டுநர்களின் அட்டகாசம்…

நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது அதுபோன்றுதான் சென்னை போன்ற பெருநகரங்களில் Ola, Uber, Rapido உள்ளிட்ட நிறுவனங்கள் வாடகை ஆட்டோ, வாடகை கார், வாடகை பைக் உள்ளிட்ட வசதிகளை வழங்கி வருகின்றது. வழக்கமாக…

பட்ஜெட் உரை தொடங்கிய சில நிமிடங்களில் அதிமுக வெளிநடப்பு….

தமிழக அரசின் 2022-2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். சரியாக இன்று காலை 10 மணிக்கு பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்தார். அமைச்சர் பேசத் தொடங்கியதும் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். பேரவையில் பேச…

சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கூடியது

சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கியது.பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசி வருகிறார். அதில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்த மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை இந்த ஆண்டு குறையவுள்ளது. இந்த ஆண்டு ரூ.7,000 கோடி…

“கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்..

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் ஒத்தக்கடையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று (17.03.2022) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக பொது சுகாதாரத்துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் , ”கலைஞரின் வருமுன் காப்போம்” திட்டத்தின் கீழ்…

மதுரையை ஆட்டம் காணவைத்த ஐபிஎஸ் அதிகாரி.. தென் மண்டல ஐஜி-யாக நியமனம்

மதுரையை ஆட்டிப்படைத்த முன்னாள் மாண்புமிகு-வை ஆட்டம் காணவைத்த ஐபிஎஸ் அதிகாரி அஸ்ரா கார்க்கை தென் மண்டல ஐஜி-யாக தமிழக அரசு நியமித்து இருக்கிறது. திருநெல்வேலி,மதுரையில் சிறப்பாக பணிசெய்தவர்.கீரிப்பட்டி,பாப்பாபட்டி கிராமங்கள் தேர்தல் அமைதியாக நடக்க முக்கிய காரணமானவர். தென்மண்டல ஐ.ஜி.,ஆக பொறுப்பேற்றிருக்கும் ஐ.பி.எஸ்.,…

நாளை தமிழக பட்ஜெட் 2022-23 தாக்கல்..

தமிழகத்தில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான முழு நிதி நிலை அறிக்கையானது நாளை தாக்கலாகிறது. இந்த நிலையில் தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழகத்தில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் நாளை தாக்கலாகிறது. கடந்த…

கடத்தல்காரர்களுக்கு வில்லன்…காவல்துறையே கண்டு வியக்கும் ரியல் ஹீரோ ..சிறப்பு பேட்டி

தமிழகத்தில் பல இடங்களில் ரேஷன் பொருட்கள் கடத்தல் செய்திகளை நாம் படிப்பது உண்டு. பிறகு அதனை கடந்து மற்ற செய்திகளில் நமது மக்களின் நாட்டம் சென்றுவிடும். ஆனால் கடத்தல் கும்பல்களுக்கு பின்னால் உள்ள மாபியா, அதற்கு உள்ள டிமான்ட், இதனால் அரசுக்கு…

ரஷ்ய அதிபர் புதினை விமர்சித்த மாடல் அழகி சடலமாக மீட்கப்பட்ட மர்மம் !

ஓராண்டுக்கு முன்பு ரஷ்ய அதிபர் புதினை சமூக வலைதளங்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறிய ரஷ்ய மாடல், கொலை செய்யப்பட்டு சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு.23 வயதான கிரெட்டா வெட்லர் ஒரு ரஷ்ய மாடல். இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு…

பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா..? அரசு ஊழியர்கள் எதிர்ப்பார்ப்பு…

தமிழகத்தில் கடந்த 2003 ம் வருடத்திற்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதில் குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்று பல்வேறு பாதகமான அம்சங்களானது இடம்பெற்றது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டம்…