நாகசைதன்யாவிற்கு இரண்டாவது திருமணமா?
நாகசைத்தன்யா மற்றும் சமந்தாவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பான ‘யே மாய சேசாவே’ படத்தின் இணைந்து நடித்ததில் இருந்து இருவரும் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதையடுத்து, சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் 2017ம் ஆண்டு கோவாவில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், கடந்த…
மக்களை தன்பால் ஈர்க்கும் சக்தி கலைஞரிடம் தான் உள்ளது.. குஷ்பு பெருமிதம்..
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி தன் மீது ஒரு தந்தையை போல அக்கறையுடன் நடந்து கொண்டதாக குஷ்பு தெரிவித்துள்ளார். தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால் மக்களை தன்பால் ஈர்க்கும் சக்தி நான் பார்த்த தலைவர்களின் கலைஞரிடம் மட்டும்தான் அதிகம் இருந்தது. அவரின்…
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ்பாண்டே நியமனம்..!
இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக மனோஜ் பாண்டே நியமித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.நாட்டின் 29ஆவது ராணுவ தளபதியாக ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே உள்ளார். இவரது 28 மாத பதவிக்காலம் இந்த மாத இறுதி உடன் நிறைவடைகிறது.இதனால் அடுத்து ராமுவ…
இந்துக்களே அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்!” சாமியாரின் சர்ச்சை பேச்சு
இந்தியா இஸ்லாமிய நாடாக மாறும் அபாயம் உள்ளதாகவும் அதைத் தடுக்க இந்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பூசாரி யதி சத்யதேவானந்த சரஸ்வதி கூறியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.130கோடி மக்கள்தொகை கொண்டது இந்திய நாடு.வேலையின்மையும்,வறுமையும் அதிகரித்து வருவதாக பல புள்ளிவிபரங்கள்…
உலகின் நம்பர் 1 பணக்காரருக்கு சொந்தவீடு இல்லையாம்…
உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் வசிக்க சொந்த வீடு இல்லாமல் நண்பர்கள் வீட்டில் தங்கி கொண்டு இருக்கிறார்.சொந்த வீடு என்பது ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்நாள் கனவு. ஆனால் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், போரிங் கம்பெனி என்று உலகின் டாப்…
அணை பிரச்சனைகள் இனி இருக்காது .. அமைச்சர் துரைமுருகன்
அணை பிரச்சனைகள் இனி இருக்காது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபையில், முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக அதிமுக, திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளின் சார்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது எதிர் கட்சியின்…
கால்நடை மருத்துவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கினார் முதல்வர்..
1089 கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு, கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான பணிநியமன ஆணையை முதல்வர் முக ஸ்டாலின் வழங்கினார். இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 1089 கால்நடை மருத்துவ பட்டதாரிகளுக்கு…
கொடநாடு கொலை வழக்கு..,
இ.பி.எஸ், சசிகலாவுக்கு சிக்கல்..!
கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பாக 217 பேரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும், மேல் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தமிழக காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி…
ட்ரெண்டாகும் யுவனின் பதிவு!
சமீபத்தில், பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசி இருந்தார். அவரது கருத்துகள் கடந்த 2 நாட்களாக சர்ச்சையையும், விவாதத்தையும் தூண்டியிருக்கிறது. மேலும் இளையராஜா மீதான விமர்சனத்துக்கு எதிராகவும் பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றனர். அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு, தான் பேசிய…
பள்ளி மாணவர்களுக்கு இனி சனிக்கிழமையும் வாரவிடுமுறை..!
1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி சனிக்கிழமைகளில் விடுமுறை விட அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கபட்டன. இதனையடுத்து கொரோனா…