• Fri. Apr 19th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஹிஜாப் அணிய ஐகோர்ட்டு தடை; தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஹிஜாப் அணிய ஐகோர்ட்டு தடை; தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கர்நாடகத்தில் பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என்று கூறி…

உழவன்செயலி” குறித்த பயன்பாடு செயல் விளக்கம்

தென்காசி மாவட்டம், இடைகால் கிராமத்தில் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் உழவன் செயலி பயன்பாடு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் கம்பனேரி புதுக்குடி கிராமத்தில் திருந்திய நெல் சாகுபடி முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. கடையநல்லூர்…

வேளச்சேரி எம்.எல்.ஏக்கு சொந்தமான வீட்டில் போதை விருந்து

வேளச்சேரி எம்எல்ஏ ஹசன் மௌலானாவுக்கு சொந்தமாக கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள சொகுசு விடுதியில் போதை விருந்து நடந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து, அங்கு சென்ற போலீசார் விருந்தில் பங்கேற்ற 300க்கும் மேற்பட்டோரிடம் விடிய விடிய விசாரணை நடத்தினர். அவர்கள்…

வெற்று பட்ஜெட்டை தாக்கல் செய்வது மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது – அண்ணாமலை

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு கடனை குறைத்து வித்தியாசமான பட்ஜெட்டை அமல்படுத்துவதாக சொல்லிவிட்டு, இப்படியொரு வெற்று பட்ஜெட்டை தாக்கல் செய்வது மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்! மதுரை விமான நிலையம் வந்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம்…

இலங்கையில் பேப்பர் தட்டுப்பாட்டால் பள்ளி தேர்வுகள் ரத்து

பொருளாதார நிலை மந்தம் காரணமாக பேப்பர், மை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பள்ளித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது சர்வதேச அளவில் கவனம் ஈர்த்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக உலக நாடுகள் பெரும் இழப்பையும் அழிவையும் சந்தித்து வருகிறது. இதில் பெரும்பாலான நாடுகள்…

தமிழகத்தில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைபடத்தை தடை செய்ய வேண்டும்

விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த வன்னியரசு தனது ட்வீட்டர் பக்கம் மூலம், தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில்,”மாண்புமிகு முதல்வர் கவனத்திற்கு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்தை திருப்பூரில் உள்ள ஶ்ரீ சக்தி சினிமா தியேட்டரில் தேசவிரோத பாஜக…

ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளுக்கு “ஒய்” பிரிவு பாதுகாப்பு

கர்நாடகாவில், கடந்த மாதம் உடுப்பி அரசு உயர் நிலைப்பள்ளி மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வர தொடங்கினர். இது சீருடை விதியை மீறும் செயல் என பள்ளி நிர்வாகம், இவர்களை வகுப்புகளுக்குச் செல்ல அனுமதிக்காததை அடுத்து ஹிஜாப் சர்ச்சை தொடங்கியது. கர்நாடகாவில்,…

தாலிக்குத் தங்கம் திட்டம் அவசியமா? அநாவசியமா?

எப்போதெல்லாம் தேவையும் கடன் சுமையும் கழுத்தை நெருக்குகிறதோ, அப்போதெல்லாம் தன்னிடமுள்ள தங்கத்தைக் கேடயமாகப் பயன்படுத்தி, குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்பவர்கள் பெண்கள். நம் நாட்டு விளிம்புநிலைப் பெண்களைப் பொறுத்தவரை தங்கம் அணிகலனோ, ஆடம்பரமோ, பகட்டோ அல்ல. அது ஒரு கேடயம். எப்போதெல்லாம்…

நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது..இருவர் தலைமறைவு

ஹிஜாப் விவகாரத்தில் நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த நிர்வாகி கைது செய்யப்பட்டார். மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு உட்பட கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் கடந்த 17 ஆம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்…

டாக்டர் சுப்பையாவுக்கு மார்ச் 31ம் தேதி வரை சிறை

வீட்டின் வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக ஏபிவிபி அமைப்பின் முக்கிய நிர்வாகி கைது செய்யப்பட்ட நிலையில், அவரை மார்ச் 31 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சைதாப்பேட்டை நீதிமன்ற மேஜிஸ்திரேட் உத்தரவிட்டார். சென்னை ஆதம்பாக்கத்தில் கடந்த ஜூலை மாதம்,…