• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • துபாய் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் தமிழக முதல்வர்!

துபாய் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவில் தமிழக முதல்வர்!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசு முறை சுற்றுப்பயணமாக துபாய் சென்று உள்ளார். இந்த நிலையில் துபாயில் ஸ்டூடியோ அமைத்துள்ள ஏ ஆர் ரகுமானின் ஸ்டுடியோவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்றுள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.…

தூத்துக்குடியில் 2வது ராக்கெட் ஏவுகணை தளம்

குலசேகரப்பட்டினத்தில் இரண்டாவது ஏவுகணை தளம் அமைக்கப்படும் என முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் உறுதி செய்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் மிக விரைவில் ராக்கெட் ஏவுதளம் அமையும் என்றும் எதிர்காலத்தில் தேவை, பாதுகாப்பு போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு இரண்டாவது…

சுப்ரமணிய சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.28,31,442!

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மார்ச் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மார்ச் 25ம் தேதி, காலை தொடங்கியது. கோயிலில், உள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்ட நிலையில் ரொக்கமாக ரூபாய்…

கைதாகிறாரா பயில்வான் ரங்கநாதன்?

தமிழ் சினிமாவில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் பயில்வான் ரங்கநாதன். சினிமாவில் வாய்ப்பு குறைந்தவுடன் தனியாக யூடியூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராகப் பணியாற்றி வருகிறார். சினிமா…

பால் விலை, பேருந்து கட்டணம் உயர வாய்ப்பு…

பால் விலை அவ்வபோது உயர்ந்து வரும் நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அதிக சம்பளம் கேட்பதால் பால் விலை, பேருந்து கட்டணம் சிறிதளவு உயரலாம் என்று நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாக தகவல் வெளியாகியது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய…

நாடாளுமன்றத்தில் கதறி அழுத பாஜக பெண் எம்.பி.

மேற்கு வங்கத்தில் 8 பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக பேசிய பாஜக எம்.பி. ரூபா கங்குலி சோகத்தில் கதறி அழுதார். மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் உள்ள ராம்புர்ஹாட் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் அண்மையில் குண்டு…

இன்றும் பெட்ரோல் விலை உயர்வு…

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல்,…

கலைஞர் நினைவு நூலகம் அடுத்தாண்டு ஜனவரிக்குள் கட்டி முடிக்கப்படும் – அமைச்சர் எ.வ.வேலு

கலைஞர் நினைவு நூலகம் அடுத்தாண்டு ஜனவரிக்குள் கட்டி முடிக்கப்படும் எனவும், திமுக ஆட்சியில் சாலை விபத்துக்கள் 15% குறைந்துள்ளன என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். மதுரை புது நத்தம் சாலையில் 114 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு…

ரேஷன் கார்டு இணைப்பு … ஜூன் 30 வரை நீட்டிப்பு…

ரேஷன் கார்டு தாரர்கள் ஆதாருடன் ரேசன் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துவதில் உள்ள சிரமத்தைக் கருத்தில் கொண்டு, ரேஷன் கார்டு தாரர்கள் ஆதாருடன் ரேஷன் கார்டை இணைப்பதற்கான…

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்..!

குஜராத் மாநிலம் துவாரகா அருகே இன்று மதியம் 12.37 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துவாரகாவில் இருந்து 556 கி.மீ., தொலைவில் மேற்கே 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக இந்திய நிலநடுக்கவியல்…