• Fri. Sep 30th, 2022

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • அரசு பேருந்தில் கடத்தப்பட்ட பல இலட்சம் மதிப்புள்ள வெள்ளி, தங்கம் நகைகள் பறிமுதல்

அரசு பேருந்தில் கடத்தப்பட்ட பல இலட்சம் மதிப்புள்ள வெள்ளி, தங்கம் நகைகள் பறிமுதல்

தூத்துக்குடியிலிருந்து மதுரைக்கு அரசு பேருந்தில் உரிய ஆவணமின்றி வெள்ளிக் கொலுசு, வெள்ளி காப்பு உள்ளிட்ட 18 கிலோ எடையுள்ள வெள்ளி மற்றும் 15 கிராம் தங்க பொருட்களை காவல்துறை மற்றும் வணிக வரித்துறை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.…

முதல்வர் ஸ்டாலினை முன்னால் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்ட செல்லூர் ராஜூ

மதுரை மாநகராட்சி பகுதிகளில் நடைபெறும் அடிப்படை வசதிகள் சார்ந்த பணிகளை விரைவு படுத்துமாறு மாநகராட்சி ஆணையரை சந்தித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கோரிக்கை மனுவை இன்று அளித்தார். அதன் பின்னர் மாநகராட்சி வளாகத்தில் அவர் அளித்த பேட்டியில், நகர்ப்புற உள்ளாட்சி…

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசார் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட போலீசாருக்கு குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நாகர்கோவிலில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி பத்ரி நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்த குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து 4 பிரிவுகளில் உள்ள அனைத்து தரப்பு…

இலங்கை பயணம் செய்யும் வெளியுறவுத் துறை செயலர்

அண்மைக்காலமாக இலங்கை சீனாவோடு நெருக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில் இந்திய வெளியுறவுத் துறை செயலர் ஹர்ஷ் வர்தன் ஷிரிங்லா, அக்டோபர் முதல் வாரத்தில் கொழும்பு செல்ல உள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொது அவை கூட்டத்தினை…

5-வது நாளாக வனத்துறையினரிடம் சிக்காமல் போக்கு காட்டும் புலி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் அவ்வப்பொது புலிகளின் நடமாட்டம் காணப்படும். அந்த சமயங்களில் வனத்துறையினர் உரிய நடடிக்கைகளைஎடுத்து புலியை காட்டுக்குள் அனுப்பிவிடுவர். அப்படி சமீபத்தில் 3 பேரைக் கொன்ற ஒரு புலி, மேல்பீல்டு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தை ஒட்டிய புதரில் பதுங்கியிருந்ததை…

வைரலாகும் மோடியின் புகைப்படம்

இந்தியாவுக்கான புதிய பாராளுமன்ற கட்டிடம் டெல்லியில் உருவாகி வருகிறது. இதற்கு பல்வேறுவிதமான எதிர்ப்புகள் வந்தாலும் கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது. அமெரிக்க சுற்று பயணத்தை முடித்துக்கொண்டு வந்ததும் அவசர அவசரமாக கட்டுமான பணிகளை செப்டம்பர் 26 ஆம் தேதி நேரில் சென்று…

மகப்பேறு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிய தாய், சேய் சிகிச்சை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கலெக்டர் திவ்யதர்சினி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 12…

பெண்களை முறைத்தால் அடியுங்கள் சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சர் துரைமுருகனின் பேச்சு!

கலகலப்பான பேச்சுக்கும் சர்ச்சைப் பேச்சுக்கும் பெயர் பெற்றவர்தான் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.நடைபெற இருக்கின்ற 9 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், வேலூர்மாவட்டம்…

உலக வெறிநாய் தினம் – 250 நாய் பூனைகளுக்கு தடுப்பூசி

உலக வெறிநாய் தினத்தையொட்டி , சென்னை கால் நடை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நாய்களில் வெறிநோயை தடுக்க, எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்து ஆன்லைனில் கருத்தரங்கம் நடந்தது . ஐகோர்ட் நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி துவங்கி வைத்து பேசினார். அனைத்து பிராணிகளுக்கும்…

இடிந்து விழும் நிலையில் உள்ள சுகாதார நிலையம் – கண்டுக்கொள்ளுமா அரசு

ராமநாதபுரத்தில் உள்ள தினைகுளம் என்ற கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தினைகுளம், முத்திவலசை, பஞ்சங்தாங்கி, மோங்கான் வலசை, வேதகரைவலசை, வேதலோடை, களிமண்குண்டு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பொதுவாக இங்கு துணை சுகாதார நிலையம்…