முதலில் புத்தாண்டு கொண்டாடும் நாடு எது?
பூமிப் பந்தில் ஒரு நாட்டில் பகல் இருக்கும் வேளையில், இன்னொரு நாட்டில் இரவு இருப்பது இயற்கை. இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்கிறது. ஆனால் பசிபிக் நாடுகள் சிலவற்றில் இந்திய நேரப்படி இன்று (டிசம்பர் 31) பிற்பகலே புத்தாண்டு…
தொடர்ந்து உச்சத்தில் மதுரை மல்லிகை விலை!
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ளது மதுரை மலர் சந்தை. இங்கு மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் இருந்து உற்பத்தி ஆகின்ற மலர்கள் விற்பனைக்கு வருகின்றன. மேலும் திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.…
புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிய அதிமுகவினர்
புதிய வருடம் பிறக்க இருக்கும் இந்நரேத்தில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் தமிழக எதிர்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தை விருதுநகர் கிழக்கு…
நியூசிலாந்தில் பிறந்தது புத்தாண்டு…மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு கோலாகலமாக தொடங்கியது. மக்கள் ஆரவாரத்துடனும், வான வேடிக்கைகளுடனும் அங்கு புத்தாண்டை வரவேற்றனர். 2021ம் ஆண்டு இன்றுடன் முடிவடைந்து நாளை முதல் 2022ம் ஆண்டு தொடங்குகிறது. இந்தப் புத்தாண்டை உலக மக்கள் அனைவரும் கொண்டாடி வரவேற்க…
இதைவிட புத்தாண்டு எப்படி துவங்கிட முடியும்? – சு.வெங்கடேசன் எம்பி ட்வீட்!
நாளை புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், இளையராஜா அவர்கள் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, இளமை இதோ இதோ, இதோ என்ற பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள், இளையராஜா…
உயர்ந்தது சென்செக்ஸ் புள்ளிகள்!
இந்திய பங்குச் சந்தைகளில் இன்று சென்செக்ஸ் 460 புள்ளிகள் உயர்ந்து, பங்கு வர்த்தகம் சிறப்பாக முடிவுற்றது! இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் பங்கு வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஜி.எஸ்.டி. கவுன்சில் ஜவுளிகளுக்கான ஜி.எஸ்.டி. வரியை 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக…
ஒமைக்ரானிலிருந்து குணமடைந்தவர் திடீர் உயிரிழப்பு?
தென்ஆப்பிரிக்காவில் உருமாற்றம் கண்ட ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. 70 நாட்களுக்கு மேல் பரவிய இந்த தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல நாடுகள் பல்வேறு முயற்சிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர். அனைவரும் தங்கள் மக்களுக்கு தடுப்பூசி…
கிஷோர் சாமியை தூக்க போலீசுக்கு புதிய அசைன்மெண்ட்!
பாஜகவுக்கு ஆதரவு என்ற பெயரில் அல்லு சில்லாக அழித்துக்கொண்டு இருப்பவர்களில் முக்கியமானவர்கள் மாரிதாஸ், கிஷோர் கே சாமி. இருவருமே கடந்த அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள். மத்தியில் மோடி, மாநிலத்தில் அதிமுக இருந்ததால் மாரிதாஸ்,…
புத்தாண்டு வாழ்த்து வீடியோ மூலம் பதில் சொன்ன இளையராஜா
இந்திய சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. 1400க்கும் அதிகமான படங்களில் இசையமைத்துள்ள இவர் இப்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நேற்று இரவு முதல் இளையராஜா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளதாக செய்தி பரவியது. இதை அவரது மேலாளர் மறுத்திருந்தார். அவர்…
தெருக்கூத்து கலைஞன் 2022-ம் ஆண்டின் காலண்டரில் விஜய் சேதுபதி
சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி பிறகு தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கதாநாயகனாக மக்கள் மனதில் பதிந்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு நிகரான இடத்தில் தன்னை நிலைநிறுத்தி வைத்திருக்கிறார். நாடகங்களை பெரிதாக பின்பற்றும் நடிகர்களில்…