• Thu. Apr 25th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • “கருணாநிதி வழியிலிருந்து விலகி திமுக செயல்படலாமா?” பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி

“கருணாநிதி வழியிலிருந்து விலகி திமுக செயல்படலாமா?” பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் மசோதா குறித்து பேசுகையில்கருணாநிதி வழியிலிருந்து விலகி திமுக செயல்படலாமா?” பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியபோது சட்டமன்றத்தில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, “வேந்தராக முதல்வர்…

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து பணியாளர் சங்கங்களின் சார்பாக 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு மாவட்ட அளவிலான கவனயீர்ப்பு…

ரயில்வேயில் பணியிடங்கள் திடீரென ரத்து…

ரயில்வேயில் செலவுகளை குறைப்பதற்காக பணியிடங்களை ரத்து செய்யும் நடவடிக்கையில் ரயில்வே வாரியம் இறங்கியுள்ளது. அதன்படி ஸ்டோர் கலாசி, பெயிண்டர், கார்பெண்டர், தோட்டக்காரர், உதவி சமையலாளர், திருப்பணியாளர் போன்றவர்களை மறு பணி அமர்ந்து செய்யலாம். தேவைப்பட்டால் வேலைகளை அவுட்சோர்சிங் செய்யலாம் என தெரிவித்துள்ளது.…

60 வருடங்கள் கழித்தும் மிருதுவாக இருந்த பிரெஞ்ச் பிரைஸ்.. படம் போட்டு காட்டிய மனிதர்..

அமெரிக்காவில் ஒருவர் தனது வீட்டின் பாத்ரூமை புதுப்பிக்கும் போது, அங்கு சுவரில் 60 வருடங்களுக்கு முன்பு பாதி உண்டு வைக்கப்பட்ட மெக்டொனால்டின் பிரெஞ்ச் பிரைஸ், இன்னும் மிருதுவாக இருந்தது என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் சேர்ந்த ராப் ஜோன்ஸ், தனது…

ஊட்டியில் அமர்ந்து கொண்டு ஊர் நியாயம் பேசும் ஆளுநர்

ஊட்டியில் நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி நேற்று பேசியது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. ஊட்டியில் ஆளுநர் ரவி தலைமையில் துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் கடந்த 2 நாட்களாக நடந்தது. மத்திய, மாநில, தனியார்…

ட்விட்டரை வாங்கிய பின் வீழ்ச்சியை சந்தித்த டெஸ்லா நிறுவனம்…

ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை முதலில் வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலன் மஸ்க், பின்னர் அனைத்து பங்குகளையும் வாங்க முன்வந்தார். ஒரு பங்குக்கு 54.2 அமெரிக்க டாலர் என ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையில் 4,400 கோடி அமெரிக்க…

தஞ்சை அருகே தேர் விபத்து நடந்த இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில்ஆய்வு

தஞ்சை மாவட்டம் களிமேடு பகுதியில் இன்று அதிகாலை நடந்த தேர் விழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சாலையில் தேங்கி இருந்த நீரில் மின்சாரம் பாய்ந்து 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி…

அதிமுக பிரமுகர் சஜீவனிடம் 2வது நாளாக விசாரணை

கோவையில் கொடநாடு வழக்கு தொடர்பாக அதிமுக பிரமுகர் சஜீவனிடம் இரண்டாவது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.காலை 11 மணிக்கு இந்த விசாரணை துவங்கியது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரம் அடைந்து உள்ளது. மேற்கு மண்டல…

திருவிழாக்களில் விபத்தினை தடுக்க உபி.பாஜக அரசு பாணியை கையாளவேண்டும் -வைகோ வலியுறுத்தல்

விபத்துகள் ஏற்படுத்துவதைத் தடுக்க தமிழக திருவிழாக்களில் பங்கேற்பாளர்களுக்கு உச்சவரம்பு வரையறை ஒன்றை வகுக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ வலியுறுத்தி உள்ளார்.வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில் தஞ்சாவூர் அருகில் களிமேடு அப்பர்சாமி திருமடத்தின் தேர்த் திருவிழாவில், மின்சாரம்…

500 பெண் ஓட்டுனர்களுக்கு புதிதாக ஆட்டோ…

500 பெண் ஓட்டுனர்களுக்கு புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்று தமிழகத் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிபி கணேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன் மற்றும் திறன்…