• Thu. Jun 8th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஊரடங்கால் ரயில் நிலையத்தில் தவிக்கும் பயணிகள்!

ஊரடங்கால் ரயில் நிலையத்தில் தவிக்கும் பயணிகள்!

சென்னையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வாடகை ஆட்டோ மற்றும் வாடகை கார் வசதியின்றி ஏராளமான பயணிகள் தவித்து வருகின்றனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு…

ஜாக்குலின் பெர்ணாண்டஸ் மனம்திறந்த வாக்குமூலம்

இந்திநடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ரூ.200 கோடி மிரட்டி பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் மீண்டும் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பும் இதே போன்று இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படம் வெளியானது. ஜாக்குலினுக்கு சுகேஷ் சந்திரசேகர் பல…

நாய் சேகருக்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலைத் தொடர்ந்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாவதாக இருந்த பெரிய பட்ஜெட் திரைப்படங்களான ஆர்ஆர்ஆர்,ராதே ஷ்யாம்,வலிமைபோன்ற திரைப்படங்கள் ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் சில பொங்கல் பண்டிகையில்…

துப்பறியும் கதாபாத்திரத்தில் நடிக்கும் நரேன்

சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான நரேன், அதைத் தொடர்ந்து சில படங்களில் கதாநாயகனாகவும், பின்னர் குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்தார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான கைதி படத்தில் மீண்டும் நடிக்கத் துவங்கிய…

பாலியல் வழக்கில் இயக்குநர் வாக்குமூலத்தால் நெருக்கடியில் மலையாள நடிகர் திலீப்

நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நடிகர் திலீப்பிற்கு எதிராக பிரபல இயக்குனர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், நடிகையின் அலறல் வீடியோ காட்சியை திலீப் ரசித்ததாக தெரிவித்துள்ளார். கொச்சியில்நடிகை பாவனாவை காரில் கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் கடந்த…

தரமான பொங்கல் பரிசு – முதல்வர் உத்தரவு

அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா பெருந்தொற்றாலும் மழை வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்கள்…

பொள்ளாச்சியில் ஊரடங்கை மீறி மது விற்பனை!

தமிழக அரசு மூன்றாவது அலை காரணமாக பொதுமக்களின் நலன் கருதி கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் இரவு 10 மணி முதல் 5:00 மணி வரையும் மற்றும் ஞாயிறு முதல் முழு ஊரடங்கு உத்தரவு ஆணை பிறப்பித்திருந்தார். இதையடுத்து…

அஜீத்குமார் 61 படத்தில் மீண்டும் இணைந்த ஜிப்ரன்- வினோத்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை அடுத்து மூன்றாவது முறையாக எச்.வினோத் உடன் இணைந்து தனது 61வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார். வலிமை படம் திரைக்கு வந்ததும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. போனி கபூர் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஜிப்ரான் இசையமைக்க…

‘பீஸ்ட்’ படத்தில் ரீ-கிரியேட் பாடலா?

தளபதி விஜய் நடிப்பில் தற்போது பீஸ்ட் திரைப்படம் தற்போது தயாராகி வருகிறது. இந்த படத்தை டாக்டர் பட இயக்குனர் நெல்சன் இயக்கி வருகிறார். படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து, தற்போது போஸ்ட் ப்ரொடெக்சன் பணிகள்…

பஞ்சாப் மாநில அடையாள பொறுப்பில் இருந்து சோனு சூட் விடுவிக்கப்பட்டார்

பஞ்சாப் மாநிலத்தின் அடையாள சின்னமாக (State Icon) நடிகர் சோனு சூட் கடந்த ஆண்டு இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு இருந்தார்இந்த நிலையில் நடிகர் சோனு சூட் நியமனத்தை திரும்பப் பெறுவதாக இந்திய தேர்தல் ஆணையம். ஜனவரி 4-ஆம் தேதி அறிவித்திருக்கிறது…