• Fri. Jun 9th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!

தமிழகத்தில் சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் மஞ்சள் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில்…

தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி தொடக்கம்!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 3ஆம் தேதி முதல் 15-18வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கடந்த ஏப்ரல்…

விஜய் புகழ்பாடும் பாடலுக்கு இசையமைத்த பரத்வாஜ்

சரண் இயக்கத்தில்அஜித்குமார்-மான்யா நடித்த காதல் மன்னன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர்பரத்வாஜ்.. தான் இசையமைக்கும் படங்களில் எல்லாம் ஹிட் பாடல்களை கொடுத்து வந்த பரத்வாஜ், அஜித்தின் அமர்க்களம், அட்டகாசம், அசல் உள்ளிட்ட ஐந்து படங்களுக்கும், கமல், விக்ரம் ஆகியோரின் படங்களுக்கும்…

ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓபிஆர் மீதான வழக்கின் பின்னணி என்ன?

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் எம்.பி மீது தேனி குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் மிலானி. தி.மு.க மாவட்ட இளைஞரணி முன்னாள் செயலாளரான இவர், தேனி ஒருங்கிணைந்த நீதிமன்ற…

தற்கொலை செய்துகொண்ட குடுமபத்துக்கு நிவாரணம் வழங்குக! – ஆர்.பி.உதயகுமார்

மதுரையின் அட்சயபாத்திரம் அமைப்பு சார்பில் சாலையோர வாசிகளுக்கும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப் பெற்று 250 ஆவது நாளை முன்னிட்டு, மதுரை ரயில் நிலையம் பகுதியில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாலையோர வாசிகளுக்கு உணவு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை…

70 ஹேர் பின் வளைவுகள் : தமிழக சாலையின் அபூர்வ போட்டோ

பெரிய மலைகள் மற்றும் இயற்கை எழில்மிகு இடங்கள் இந்தியாவில் பல உள்ளன. இதில் தென்னிந்தியாவில் நாம் இதுவரை கண்டிராத பல அதியங்கள் இயற்கை மற்றும் செயற்கையால் உருவாக்கப்பட்ட இடங்கள் உள்ளன. நமது பயணம் எப்போதும் சாலை மார்க்கமாகவே உள்ளதால், இந்திய கட்டுமான…

விஜய்சேதுபதிக்கு டஃப் கொடுக்கும் ஹ்ரித்திக் ரோஷன்…

புஷ்கர், காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான படம் ‘விக்ரம் வேதா’. இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சசிகாந்த் தயாரித்திருந்தார். தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து,…

பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்குமா?

பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் ஜல்லிக்கட்டுப்போட்டிகள் நடைபெறுவது பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில்…

இலங்கையில் சீன அமைச்சர் புதிய முதலீடுகள் குறித்து பேச்சு

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யீ இரண்டு நாள் பயணமாக நம் அண்டை நாடான இலங்கைக்கு வந்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்சே உடனான சந்திப்பில் புதிய முதலீடுகள் செய்வது உள்ளிட்டவை குறித்து அவர் பேச்சு நடத்தினார்.விவசாயப் பணிஇலங்கையில் சீனா பல்வேறு உள்கட்டமைப்பு…

புறநகர் ரயில்களில் புதிய கட்டுப்பாடுகள் இன்று அமல்

கொரோனாவை கட்டுப்படுத்த புறநகர் ரயில்களில் புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வந்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த சூழ்நிலையில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது.…