• Fri. Jun 9th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • 29 குழந்தைகளுக்கு பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார் விருது-மோடி இன்று கலந்துரையாடல்

29 குழந்தைகளுக்கு பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார் விருது-மோடி இன்று கலந்துரையாடல்

இந்தியாவில் சமூக சேவை, கல்வியியல், விளையாட்டு, கலை, கலாசாரம் ஆகியவற்றில் புதுமைகள் படைத்த 5 முதல் 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், வீர தீர செயல் புரியும் குழந்தைகளுக்கும் ஆண்டுதோறும் ‘பிரதம மந்திரி பால சக்தி புரஸ்கார்’ விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.…

சிறந்த தேர்தல் அதிகாரி – சத்யபிரதா சாகு!

மாநில தேர்தல் அதிகாரிகளில் சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிக்கப்பட்டுள்ளார். 1997 ஆம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சத்யபிரதா சாகு, சென்னைப் பெருநகர குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் நிர்வாக…

குடியரசு தின அணிவகுப்பில் 14 குழுக்கள் பங்கேற்பு…பழங்கால சீருடையை அணியும் ராணுவ வீரர்கள்

டெல்லி குடியரசு தின அணிவகுப்பில், மொத்தம் 14 குழுக்கள் பங்கேற்கின்றன. இவை ராணுவத்தை சேர்ந்த 6 குழுக்களும், கடற்படை, விமானப்படை ஆகியவற்றை சேர்ந்த தலா ஒரு குழுவும், துணை ராணுவப்படைகளை சேர்ந்த 4 குழுக்களும், தேசிய மாணவர் படையை சேர்ந்த 2…

அளவுக்கு மிஞ்சினால் உப்பும் நஞ்சு!

‘உப்பு எதற்காக’ என்று கேட்டால், ‘சுவைக்காக’ என்றுதான் சொல்லத் தோன்றும். ‘உப்பில்லாத பண்டம் குப்பையிலே’ என்ற பழமொழி உப்பின் தேவை குறித்து எடுத்துச்சொல்கிறது! உண்மையில், ‘மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்று வள்ளுவர் சொன்னது போல உடலில் அதிகமானாலும் குறைந்தாலும் பல…

காந்திக்கு பிடித்த பாடல் நீக்கம்! – எம்.பி., வெங்கடேசன் கண்டனம்!

மகாத்மா காந்திக்கு பிடித்தமான அபைட் வித் மீ பாடல் குடியரசு தின நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதற்கு மதுரை எம்.பி., சு.வெங்கச்டேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தின விழா முடிந்ததும் ஜனவரி 29 ஆம் தேதி படைகள் பாசறைக்கு திரும்பும்…

மக்களுக்காக தனது திருமணத்தை நிறுத்திய பிரதமர்!

ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாகத் தனது திருமணத்தை நியூசிலாந்து பிரதமர் ரத்து செய்துள்ளார். ஒமைக்ரான் தொற்று தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவிவருவதால் மீண்டும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் , தனது நாட்டு மக்களின் நலன் கருதி தனக்கு…

முருகனை எனக்கு பிடிக்கும் திருமண விழாவில் ஸ்டாலின் சிலேடை

சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணாஅறிவாலயத்துக்கு திமுக தலைவரை பார்க்க வரும் கட்சியினர், பொது மக்கள், விஐபிகள் என யாராக இருந்தாலும் அவர்களை வரவேற்று அமர வைத்து அவர்களிடம் என்ன ஏதென விசாரித்து வைத்திருப்பார். கட்சித் தலைவர் ஸ்டாலின் வந்ததும் அவரையும்…

ஐந்து கணவர்கள், ஐந்துமுறை விவகாரத்து பெற்ற அதிசய நடிகை

பிரபல ஹாலிவுட் நடிகையான பமீலா ஆண்டர்சன் தனது 5வது கணவரையும் விவாகரத்து செய்துள்ளார்.பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன். 54 வயதான இவர் பே வாட்ச், தி இன்ஸ்டியூட், எஸ்பிஎஃப், தி பீப்பிள் கார்டன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 2010ஆம்…

கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வந்து வாபஸ் பெற்ற ஜெ.,அரசு

தமிழகத்தில் மீண்டும் கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டுவர வேண்டும் என்கிறது பாஜக. ஆனால் கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வந்த அதிமுகவுக்கு 2004 லோக்சபா தேர்தலில் தமிழக மக்கள் தோல்வியைத்தான் கொடுத்தார்கள் என்பது வரலாறு.அரியலூர் மாணவி தற்கொலை விவகாரத்தை…

டெல்லி குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கும் தமிழக பரதநாட்டியக்குழு..!

டெல்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா நிகழ்ச்சியில், தமிழகத்தைச் சேர்ந்த பரதாஞ்சலி என்ற பரதநாட்டியக் குழு தேர்வாகி இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜனவரி 26 அன்று நாடு முழுவதும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசு தின நிகழ்ச்சியில்,…