• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • யார் பணக்காரர்கள் தெரியுமா?- அண்ணாமலை விளக்கம்

யார் பணக்காரர்கள் தெரியுமா?- அண்ணாமலை விளக்கம்

தமிழகத்தில் யார்பணக்காரர்கள் தெரியுமா? என்ற கேள்விக்கு ரூசிகர விளக்கம் அளித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.ராமநாதபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் இணையும் விழாவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது;“இந்தியாவில் விவசாயிகளுக்காக உள்ள ஒரே கட்சி பாஜக மட்டும்தான்.…

16 மருந்து, மாத்திரைகளுக்கு டாக்டரின் பரிந்துரை சீட் தேவையில்லை

பாராசிட்டமால் உட்பட 16 மருந்து, மாத்திரைக்கு மருத்துவரின் பரிந்துரை சீட் தேவையில்லை என்ற முடிவை ஒன்றிய சுகாதார அமைச்சகம் எடுத்துள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சகம், கடந்த 1945ம் ஆண்டின் மருந்து விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் சில மருந்துகளை…

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை மதுரை வருகை

முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில் கலைஞர் நூலக பணிகளை பார்வையிட இன்று மாலை மதுரை வருகிறார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஜூன் 8) சிவகங்கை மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று மதுரை வருகிறார். கலைஞர் நூலக கட்டுமான பணியை இன்று மாலை ஆய்வு…

கமல் -லோகேஷ்கனகராஜூக்கு கொடுத்த காஸ்ட்லி கிப்ட்

விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்நது இயக்குநருக்கு காஸ்ட்லியான் கிப்ட்ஒன்றை பரிசளித்துள்ளார் கமல்கமல் நடிப்பில் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 ம் தேதி வெளியான விக்ரம் படம் மிகபிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டுமே 200 கோடி…

நியாவிலைக்கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தேனி மாவட்ட தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக நியாய விலை கடைகளை மூடி வேலை நிறுத்தம் செய்து ஆர்ப்பாட்டம்தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பாக…

நான் ஆழ்ந்த சாகவில்லை சமாதியில் உள்ளேன்.. நித்யானந்தாவின் சமீபத்திய பதிவு…

நான் மரணமடையவில்லை தற்போதுவரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் மீண்டு வருவேன் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். தனக்கென்று ஒரு நாடு தனக்கென ஒரு தீவு என்று அமைத்து வைத்துக்கொண்டு வாழ்ந்து வரும் நித்யானந்தா தற்போது சமாதி நிலையில்…

ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்தம்

தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை மூன்று நாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று ஏற்கனவே…

தேனி மாவட்டத்தில் வேளாண்மை வளர்ச்சித் திட்டபணிகள் வழங்கல் நிகழ்ச்சி

தேனி வடபுதுப்பட்டி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டபணிகள் வழங்கல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றதுதேனி மாவட்டம் 130 ஊராட்சிகளை உள்ளடக்கியது.இந்த ஊராட்சிகளில் வடபுதுபட்டி ,எண்டபுளிபுதுபட்டி உள்ளிட்ட 13ஊராட்சிகளை தேர்ந்தெடுத்து அங்கு அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்ட பணிகள்…

5 மொழிகளில் நன்றி சொன்ன கமல்

கமல் நடிப்பில் லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 3 ம் தேதி வெளியான விக்ரம் படம் மிகபிரமாண்டமான வெற்றி பெற்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டுமே 200 கோடி வசூலை எட்டியதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.விக்ரம் வெற்றிபெற்றதை தொடர்ந்து தமிழ், இந்தி,கன்னடம்,தெலுங்கு,மலையாளம்…

கட்சியை பலப்படுத்த காங்கிரஸ் பாத யாத்திரை

காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ல் கன்னியாகுமரியில் துவங்கி காஷ்மீர் வரை நடைபெறுகிறது. இந்த பாதயாத்திரைக்கு ராகுல்தலைமை தாங்குவார் .இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த நாடு தழுவிய அளவில் பாத யாத்திரை நடத்த வேண்டும் என்று…