• Tue. May 30th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • குடியரசு தின வாகன ஊர்திகள் எப்படி, எதனால் தேர்வு செய்யப்படுகிறது?

குடியரசு தின வாகன ஊர்திகள் எப்படி, எதனால் தேர்வு செய்யப்படுகிறது?

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதுபோலவே கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் அணிவகுப்பு ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. எந்த அடிப்படையில் இந்த ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது, ஊர்திகளை தேர்ந்தெடுப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளிட்டவை குறித்து இக்கட்டுரையில்…

நேர்த்திக்கடனின்போது சோகம்! ஆட்டை பிடித்திருந்தவர் தலையை வெட்டியதால் பரபரப்பு…

ஆந்திரா மாநிலத்தில் ஆடு பலியிடுதலில் ஒரு துயர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வலசப்பள்ளி கிராமத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு ஊர் எல்லையில் உள்ள கிராம தேவதைக்கு ஆடு, கோழி ஆகியவற்றை பலி கொடுக்கப்பட்டது. ஆடுகளை…

இனி கொரோனாவின் வீரியம் குறையும்! ஆய்வில் தகவல்!

ஒமிக்ரான் வைரஸை தொடர்ந்து உருமாற்றமடையும் கொரோனாவிற்கு வீரியம் படிப்படியாக குறையும் என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள், கொரோனாவின் கடைசி உருமாற்றம் ஒமிக்ரான் என்று கூற முடியாது என்றும் மேலும் பல உருமாற்றங்கள் மீண்டும் பரவும் என்றும் கூறியுள்ளனர். மேலும்,…

மாற்றுத்திறனாளி மரணம் குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாற்றுத் திறனாளியின் உயிரிழப்பிற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இரங்கல் தெரிவித்து, உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றிடவும் உத்தரவிட்டுள்ளார். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், கோட்டப்பட்டியைச் சேர்ந்த குமார்…

பஞ்சாப் சட்டமன்ற தேர்தல் தேதி மாற்றம்

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 14-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சீக்கிய மத குருக்களில்…

திடீரென மாற்றப்பட்ட சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக பதவி வகித்த புவியரசன் மாற்றப்பட்டு, புதிய இயக்குநராக செந்தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், சென்னையில் சில மணி நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். அத்துடன்,…

ஊரடங்கில் ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் இளைஞர் பேரவையினர்!

பொள்ளாச்சியில் தொடரும் இரண்டாவது வார ஊரடங்கில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இளைஞர் பேரவை சார்பில் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உணவு மற்றும் குடிநீர் முக கவசம் வழங்கும் நிகழ்வை பொள்ளாச்சி டிஎஸ்பி தமிழ் மணி தொடங்கி வைத்தார். நேதாஜி…

ஆனைமலையில் யானை தாக்கி ஒருவர் பலி!

ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் கோழிகமுத்தி கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 27 யானைகள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் அசோக் என்ற 12 வயது யானையை கோழிகமுத்தி மலை கிராமத்தை…

ஊட்டியில் உள்ள “டைனோசர்” காலத்து தாவரம்!

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 270 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த அரிய வகை தாவரமான “ஜிங்கோ பைலபா”, சுற்றுலா பயணிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சியின்போது ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, நேபால் போன்ற நாடுகளிலிருந்து பல்வேறு வகையான…

திருவள்ளுவருக்கு புதிய வடிவம் மருத்துவமனை புதிய முயற்சி

கைகளில் ஓலையும் எழுதுகோலும் ஏந்தி சம்மணமிட்டு அமர்ந்து தமிழ்ச் சமூகத்தை நோக்கும் திருவள்ளுவரின் உருவ ஓவியமே, தமிழரின் மனங்களில் திருவள்ளுவராகப் பதிவாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில், பல்வேறு கோணங்களில் திருவள்ளுவரைக் காணும் முன்னெடுப்பை பில்ரோத் மருத்துவமனை சில ஆண்டுகளுக்கு முன்பு மேற்கொண்டது. பெஷ்வா…