• Sun. Oct 1st, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • சித்தர்களை சிறப்பித்த பட்டுக்கோட்டை மூலிகை கண்காட்சி!…

சித்தர்களை சிறப்பித்த பட்டுக்கோட்டை மூலிகை கண்காட்சி!…

பட்டுக்கோட்டையில் சித்தர்களின் பெருமையை எடுத்துரைக்கும் விதமாக மூலிகை நூல்கள் மற்றும் அரிய மூலிகைகளின் கண்காட்சி நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள நல்வழிக்கொல்லை சித்தர் மடத்தில் வெங்கட சுப்பையா சுவாமிகளின் 155 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை நடைபெற்றது. இதில் சித்தர்களின்…

வன்னியர் இடஒதுக்கீட்டு ரத்து செய்க… குமரியில் வலுக்கும் கோரிக்கை!…

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மீன்வள மசோதவை திரும்ப பெற வேண்டும் என கன்னியாகுமரில் கோரிக்கை வலுத்துவருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை புனித இனிகோ கலையரங்கத்தில் கோட்டையை தட்டும் குரல் முழக்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில்…

அதிக மின் அழுத்தத்தால் மின் சாதன பொருட்கள் வெடித்து சேதம்..!

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பட்டாப்புளி தெருவில் உள்ள மின் மாற்றியில் தொடர்ந்து பழுது ஏற்பட்டுள்ளது. இதனிடையே மின் மாற்றியில் ஏற்படும் பழுதை நீக்காத காரணத்தால் இன்று மதியம் மின் மாற்றியில் இருந்து அதிக மின் அழுத்தம் ஏற்பட்டு அந்த மின்…

நெல்லையில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் வழங்க சிறப்பு முகாம்!..

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் இலவசமாக வழங்குவதற்கான சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு கேட்டுக் கொண்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் அகில பாரத மார்வாரிகள் இளைஞர்கள் சங்கம், சிவகாசி கிளை சார்பில்…

வறுமையில் வாடுறோம்..சேலம் ஆட்சியரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் கதறல்!..

தமிழ்நாடு சினிமா ஆபரேட்டர்கள் மற்றும் பொது தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். கொரானா காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக தியேட்டர்கள் முறையாக திறக்கப்படாத காரணத்தால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.…

தங்கம் விலை இவ்வளவு குறைச்சுடுச்சா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றைத் தொடர்ந்து தொழில்துறை தேக்கம் ஏற்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில்…

நீட் தேர்வு, விலை உயர்வைக் கண்டித்து போராட்டம்!…

நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் விலை உயர்வைக் கண்டித்தும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை தலைமை தபால் நிலையம் முன்பாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தொழிற்சங்கம் டியூசிசி சார்பில் நீட்…

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் புதிய உச்சம்!..

மும்பை பங்குச் சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் முதல் முறையாக 56 ஆயிரம் புள்ளிகளை தாண்டியுள்ளது. வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 245 புள்ளிகள் அதிகரித்து 56,037 புள்ளிகளில் வணிகமாகி வருகிறது. தேசிய பங்குச் சந்தை குறியிட்டெண் நிஃப்டி 67 புள்ளிகள் அதிகரித்து 16,682…

ஆனந்த கண்ணீரில் மதுரை சிறைவாசிகள்!..

மதுரை மத்திய சிறையில் 6 மாதங்களுக்கு பின் சிறைவாசிகள் உறவினர்களை சந்திக்க அனுமதி்ப்பட்டது. கொரோனா பரவல் எதிரொலியாக கடந்த 6மாதங்களாக சிறைவாசிகளை அவரது உறவினர்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து…

நடுக்கடலில் முற்றிய மோதல்.. 5வது நாளாக தொடர் போராட்டம்!…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே இரு கிராமங்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு தரப்பு மீனவர்கள் 5வது நாளாக வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். சீர்காழி அடுத்த பாலையாறு முதல் தரங்கம்பாடி வரை 26 மீனவ கிராமங்கள் அமைந்துள்ளது. அங்கு ஒருதரப்பு மீன்வர்கள்…