• Wed. Apr 24th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • பஞ்சாப்பில் கனமழை : விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிப்பு…

பஞ்சாப்பில் கனமழை : விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிப்பு…

வடமாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் பருவமழை பொழிவால் கனமழை மற்றும் நிலச்சரிவு சம்பவங்கள் ஏற்பட்டு வருகின்றன. தற்போது பஞ்சாப்பில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும், மழையால் ஏக்கர் கணக்கிலான பயிர்கள் சேதமடைந்து உள்ளன. இதுபற்றி…

கோவையில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்…

கோவை மற்றும் புறநகர் பகுதிகளில் டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதுகுறித்து கோவை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி டாக்டர் சதீஷ்குமார் கூறுகையில், கோவை நகரில் ஒரே மாதத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு 23 பேர் ஆளாகியுள்ளனர். மாநகராட்சியின் டெங்கு…

வடகிழக்கு பருவமழை: ஆட்சியா்களுடன் முதல்வர் நாளை ஆலோசனை…

வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், கேரளா போன்ற நாட்டின் பல பகுதிகளிலும் பருவமழை தொடங்கி அதன் தீவிரத்தை காட்டியுள்ளது. இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தென்னிந்தியயில் நாளை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில்…

ஒரே வாரத்தில் 5ஆவது முறையாக உயரும் பெட்ரோல் டீசல்…

பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் ரூ.100-ஐ கடந்து விட்டது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ எட்டி விட்டது. இந்தியாவில் தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 35 காசுகள் அதிகரித்தது. இதன் மூலம்…

பாஜகவினர் வாய் கிழிய பேசுகின்றனர் – அமைச்சர் மனோ தங்கராஜ்…

பாஜகவினர் வாய் கிழிய பேசுகின்றனர், ஆனால் செயலில் ஒன்றும் இல்லை என்றுஅமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்ட அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கம் பொதுக்குழு கூட்டம் தலைவர் பால்ராஜ் தலைமையில் சொத்தவிளையில் நடந்தது. முன்னாள் அமைச்சரும்,…

22-வது சர்வதேச கராத்தே போட்டியில் கலந்துகொள்ள தேர்ச்சி போட்டிகள்

எஸ் கே ஐ எஃப் இந்தியா சம்மேளனத்தின் 17 வது தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாடு, கேரளா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் இருந்து தேர்வு…

இருசக்கர வாகனம் அரசு பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே பலி!..

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபெறும் மருதுபாண்டியர்களின் நினைவு தினத்தில் பங்கேற்க, மானாமதுரை சேர்ந்த அஜித் பாரதி முருகானந்தம், ராஜேஸ் ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூரை நோக்கி வந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சாசகம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மூவரும்,…

திருப்பத்தூரில் மருது பாண்டியர்களின் 220வது நினைவு தினக் கொண்டாட்டம்!..

தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள் மருது பாண்டியர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1785 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருதும், சின்ன மருதும் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடியதால் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும்…

திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என நிரூபணமாகியுள்ளது. – ஓபிஎஸ்!..

சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகை தந்த தமிழக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓபிஎஸ் செய்தியாளர் சந்தித்தார் அப்போது, நகராட்சித் தேர்தலில் அதிமுகவின் வியூகம் குறித்த கேள்விக்கு:நடைபெற உள்ள நகர்ப்புற தேர்தலில் அதிமுக தேர்தலை எதிர்நோக்கி தயாராக உள்ளது என்றார்.…

மருது சகோதரர்களின் 220வது குருபூஜை விழா – அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் 1801ஆம் ஆண்டு மாமன்னர் மருது சகோதரர்கள் ஆங்கிலேய அரசால் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் தூக்கிலிடப்பட்டனர். பின்னர் மூன்று தினங்களுக்கு பின் மருது சகோதரர்களின் உடல் இவர்கள் கட்டிய காளையார் கோயில் எதிர்புறம் அடக்கம் செய்யப்பட்டது.…