• Sat. Jun 10th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • உலக புலிகள் தினத்தை முன்னிட்டு:களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்

உலக புலிகள் தினத்தை முன்னிட்டு:களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உலக புலிகள் தினத்தை முன்னிட்டு களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் சார்பாக அம்பை வனச்சரக அலுவலக்திலிருந்து ஒலிம்பிக் தீபம் ஏந்தி வேட்டை தடுப்பு காவலர்கள் பூக்கடை முக்கு வழியாக சுமார் 2 கி.மி தூரம் ஓடி வந்து…

செஞ்சியில் இளைஞர்களுடன் கிரிக்கெட் விளையாடிய ஆட்சியர்…

ஆட்சியர் என்றால் அந்த காலத்தில் துரை என்பார்கள். பக்கத்தில் சென்றால் சுட்டுவிடுவார்கள் என்ற பயம் இருக்கும். வெள்ளைக்காரர்கள் ஆட்சி அப்படித்தான். ஜமீன்தார் ஆட்சி காலத்திலும் வருவாய் அதிகாரிகளைக் கண்டால் மிரண்டு போகும் கிராமத்தார் உண்டு. வெள்ளைக்காரன் ஆட்சி தேவலை என்பவர்கள் அந்த…

முகக்கவசம் அணியாத வியாபாரிகளுக்கு அபராதம் விதித்த தேனி ஆட்சியர்…

கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுதல் குறித்துஇதேனி மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன் தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் சாலையோர கடைகளில் ஆய்வு மேற்கொண்டு முககவசம் அணியாமல் இருந்த கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தினார். மேலும்…

உங்கள் வங்கிக் கணக்கு பணம் கவனம்.., எச்சரிக்கும் கோவை போலீஸ்!…

கோவை மாவட்டத்தில் மர்மநபர்கள் வயதான நபர்களை குறிவைத்து வங்கியிலிருந்து மேலாளர் பேசுகிறேன். உங்களுடைய வங்கிக் கணக்கு விபரங்கள் தேவைப்படுகிறது எனக்கூறி அவர்களது ஒடிபி பின் நம்பர் மற்றும் எண்களை லாவகமாக ஏமாற்றி வாங்கிய பின்பு வயதானவர்களின் கணக்கில் இருந்து பணத்தை அபகரித்து…

மசாஜ் சென்டரில் விபச்சாரம்.., போலி பத்திரிகையாளர் கைது!…

கோவையில் கேரலியம் ஆயிர்வேத சிகிச்சை மையம் என்ற பெயரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 3 புரோக்கர்கள் உள்ளிட்ட 7 பேரை துடியலூர் போலிசார் அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மசாஜ் செண்டர் உரிமையாளர் போலி பத்திரிக்கையாளரான கேரளாவைச் சேர்ந்த…

கும்பகோணம் அருகே மர்ம நபர்கள் கொளுத்திய குப்பையில் இருந்து தீப்பொறி பரவி 10க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாகின….

கும்பகோணம் அருகே சாக்கோட்டை முகுந்தநல்லூர் கோட்டை சிவன் கோவில் தெருவில் 30க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் உள்ளன. இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் பத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அலறி…

மதுரை மாவட்டம் பெருங்காமநல்லூர் மணிமண்டபம் அமைக்கக்கோரி இந்து முன்னணி மதுரை மாவட்ட ஆட்சியர் மனு..

தமிழகத்திலுள்ள பெருந்தலைவர்கள் காமராஜ் மற்றும் அறிஞர் அண்ணா எம்ஜிஆர் போட்டா தலைவர்களுக்கு நினைவு சின்னமாக மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது அதேபோல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் கிராமத்தில் ஜாலியன் லாலாபாக் போன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றிருப்பதை அறிந்து அங்கு சென்று…

மலேசியாவிலிருந்து செந்த ஊருக்கு திரும்பியவர் மாயம்: குழந்தைகளுடன் மனைவி மாவட்ட ஆட்சியரிடம் மனு…

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணாமல் போன தனது கணவரை கண்டுபிடித்து தரக்கோரி மனைவி ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார். சிவகங்கை மாவட்டம் பகைவரைவென்றான் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் மலேசியாவில் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து…

வைகை அணையில் உபரி நீர் திறப்பு – மதுரை வந்தடைந்த நிலையில் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய பாசன முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையாலும், பெரியார்…

நாங்கள் என்ன கழுதையா? மாடா? தரமற்ற ரேசன் அரிசியை வாங்க மறுத்து பழங்குடிகள் போராட்டம்….

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் மாவடப்பு, காட்டுப்பட்டி பழங்குடியினர் கிராமங்களில் வழங்கப்பட்ட தரமற்ற ரேசன் அரிசியை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினார்கள். சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இவ்விரு கிராமங்களுக்கும் சேர்த்து மாவடப்பு கிராமத்தில் வைத்து ரேசன் அரிசி உள்ளிட்ட பொருட்களை…