• Wed. Apr 24th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • போலீஸ் வாகனம் மீது ஏறி ஆட்டம் போட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு…

போலீஸ் வாகனம் மீது ஏறி ஆட்டம் போட்ட 13 பேர் மீது வழக்குப் பதிவு…

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 114 ஆவது ஜெயந்தி மற்றும் 59 ஆவது குருபூஜை விழா கடந்த 28 ந்தேதி தொடங்கி நேற்று 30ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், நேற்று முன் தினம் 29 ந்தேதி…

அம்மா மினி கிளினிக்கை மெருகேற்றி செயல்படுத்தலாம், முதல்வர் அண்ணன் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் – செல்லூர் ராஜூ பேட்டி…

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், முல்லைப்பெரியாறு அணை திறப்பு குறித்த உண்மையான நிலவரத்தை அரசு சொல்ல வேண்டும். நீர்வளத்துறை அமைச்சர் வரும் 30ம் தேதிக்குள் அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்துவோம் என கூறியுள்ளார்.…

சபரிமலை – பம்பையில் குளிக்க பக்தர்களுக்கு தடை

சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு காலத்தில் வரும் பக்தர்களுக்கு பம்பையில் குளிக்க அனுமதியில்லை என்று கேரள தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறினார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருடத்துக்கான மண்டல கால பூஜைகள் நவம்பர் 16ம் தேதி தொடங்குகிறது. இதற்காக முந்தைய…

ஆண்டிபட்டி அருகே 2500 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியத்தில் வளரி ஆயுதமேந்திய வீரன் கண்டுபிடிப்பு…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட புள்ளிமான்கோம்பை கிராமத்தின் அருகே அமைந்துள்ளது மூணாண்டிபட்டி கிராமம். அப்பகுதியில் வைகை தொல்லியல் பண்பாட்டுக்கழகத்தின் நிறுவனர் பாவெல் பாரதி கடந்த சில தினங்களுக்கு முன் மேலாய்வு செய்த போது அதில், 2500 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய…

பாதுகாப்பு கோரி தஞ்சம் புகுந்த காதல் ஜோடி!..

சிங்கம்புணரி காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கோரி தஞ்சம்சிங்கம்புணரியைச் சேர்ந்த சேவுகமூர்த்தி வயது 23, பரியாமருதிப்பட்டியைச் சேர்ந்த பூமிகா வயது 19, இவர்களுக்கு மூன்று தினங்களுக்கு முன்னதாக திருமணம் நடந்ததாக தெரிகிறது. தற்பொழுது சிங்கம்புணரி காவல் நிலையத்தில் இருவரும் பாதுகாப்பு…

இந்திரா காந்தியின் 37வது நினைவு தினம் – விஜய்வசந்த் மலர்தூவி மரியாதை!..

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி. கடந்த 1984ம் ஆண்டு அக்டோபர் 31ம் தேதி அன்று தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையொட்டி நாகர்கோவில் டெரிக் சந்திப்பில்…

மருதுபாண்டியர் குருபூஜை – பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை இயக்கிய இருவர் கைது!..

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் கடந்த இருபத்தி ஏழாம் தேதி மருதுபாண்டியர் குருபூஜை நடைபெற்றது. இதில் பங்கேற்க வாகனங்களில் வந்து திரும்பியவர்கள், பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனங்களில் மேல் கூரையில் ஏறி நடனமாடியும், அதிவேகமாக வாகனங்களை இயக்கியும் உள்ளனர். மேலும், சிவகங்கை…

கொட்டும் மழையிலும் திட்டமிட்டபடி 31 லட்சம் மதிப்பீட்டில் 4 மின்மாற்றிகள்…

சிவகங்கை நகரில் தமிழ்நாடு மின் வாரியம் மூலமாக குறைந்த மின் அழுத்தம் காரணமாக இன்று ஒரே நாளில் 31 லட்சம் மதிப்பில் 4 மின்மாற்றிகள் மாற்றப்பட்டது. திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் 62 லட்சம் ரூபாய் செலவில் 8 மின் மாற்றிகள்…

ரஜினிகாந்தை நேரில் நலம் விசாரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரஜினிகாந்திடம் நேரில் சென்று உடல் நலம் விசாரித்துள்ளார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். முன்னதாக கடந்த 28ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக மருத்துவமனை சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில்,…

தி.மு.க., வட்ட செயலாளருக்கு கத்தி குத்து – பகுதி செயலாளர் மீது புகார்…

திருச்சி திருவன்னைகாவலை சேர்ந்தவர் கண்ணன். தி.மு.க.வின் வட்ட செயலாளரான இவரது வீட்டுக்கு நேற்று இரவு சென்ற நான்கு பேர் பகுதி செயலாளர் ராம்குமார் அழைக்கிறார் என்று அழைத்து வீட்டின் வாசலில் வைத்து கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த…