• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • வன்னியர்களுக்கான 10.5சதவீத உள் ஒதுக்கீடு ரத்து – நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வன்னியர்களுக்கான 10.5சதவீத உள் ஒதுக்கீடு ரத்து – நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வன்னியர் சமூகத்தினருக்கு கடந்த அதிமுக ஆட்சியில் 10.5சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு தமிழக ஆளுநர்…

நியாய விலை கடையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் திடீர் ஆய்வு

சேலம் அழகாபுரம் பெரிய புதூர் பகுதியில் உள்ள நியாய விலை கடையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள நியாயவிலை கடைகளில் விற்பனையாளர்கள் எடையாளர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியாக பொருள்கள் வழங்கப்படுவதில்லை என…

சேலத்தில் பூங்கொத்து கொடுத்து மாணவ மாணவிகளை பள்ளிக்கு வரவேற்ற பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன்

586 நாட்களுக்குப் பிறகு 1 முதல் 8 வகுப்புக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளது. அழகாபுரம் பெரிய புதூரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் மாணவ மாணவிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதன் அடிப்படையில் சேலம்…

மதுரையில் இன்று பள்ளி திறப்பு – மாணவிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ரோஜாப்பூ வழங்கி வரவேற்பு…

தமிழகத்தில் 19 மாதங்களுக்கு பின் பின்னர் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள 2169 பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 3 லட்சத்து 46…

தமிழகத்துடன் கன்னியாகுமரி இணைந்த தினம் – மார்ஷல் நேசமணியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 66 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நாகர்கோவிலில் உள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவ சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சியர் அரவிந்த் , விஜய் வசந்த் எம்.பி ஆகியோர்…

ரோம் நகரில் நடைபெறும் ஆயர்கள் மாமன்றத்துக்காக கன்னியாகுமரியில் கொடியை ஏற்றம்

போப்பாண்டவர் வரும் 2023 அக்டோபர் மாதம் ரோம் நகரில் ஆயர்கள் மாமன்றம் நடைபெறும் என்று அறிவித்துள்ளதை தொடர்ந்து அதன் முன்னேற்பாடாக நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் தேவாலயத்தில் இந்து கிறிஸ்தவ முஸ்லீம் ஆகிய மதத்தை சேர்ந்தவர்களும் இணைந்து தேவாலயத்தில் கொடியை ஏற்றி…

வடிவேலு பாணியில் ரோட்டை காணவில்லை என பனங்குடி கிராம மக்கள் குற்றச்சாட்டு

சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ளது பனங்குடி கிராமம். இங்கு சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்கிராமத்தில் உள்ள நடுவளவு தெரு மக்கள் அதிகம் பயன்படுத்தும் பிரதான சாலையாக விளங்குகிறது. இந்த நடுவளவு தெருவில் அமைந்துள்ள சர்ச்க்கும், கிராமத்தை அடுத்துள்ள…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்.. இன்முகத்துடன் வரவேற்ற ஆசிரியர்கள்

தமிழகத்தில் இன்று 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒன்றரை ஆண்டுக்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன. கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து,…

ஈரோடு கால்நடைத் தீவன உற்பத்தி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நிறைவு

ஈரோட்டில் மிகவும் புகழ் பெற்ற நிறுவனம் எஸ்.கே.எம். நிறுவனம். பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்திவரும் இவர்களது நிறுவனங்களுக்கு 5 நாட்களுக்கு முன் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். எஸ்.கே.எம் மயிலானந்தன், அவரது மகன்கள் சந்திரசேகர், சிவகுமார் ஆகியோருக்குச் சொந்தமான எஸ்.கே.எம். நிறுவனம்,…

ஏழை, எளிய பொது மக்களுக்கு புத்தாடை வழங்கியது பெண்கள் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை

மதுரை பெண்கள் பொருளாதார மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் தீபாவளியை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நிர்வாக இயக்குனர் சுலோச்சனா தலைமையில் அழகப்பன் நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதுகுறித்து நிர்வாக இயக்குனர் சுலோச்சனா கூறியதாவது:-…