• Wed. Jun 7th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முகாம்!…

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முகாம்!…

விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட 7 காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கும் முகாம் நடைபெற்றது. விருதுநகர் உட்கோட்டம் மேற்கு, கிழக்கு, புறநகர், பஜார், சூலக்கரை, வச்சகாரபட்டி , ஆமத்தூர் ஆகிய ஏழு காவல் நிலையங்களில்…

போதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் உயிரிழப்பு!…

மருதம்புத்தூரில் போதையில் கிணற்றில் தவறி விழுந்தவர் தண்ணீரில் மூழ்கி இறந்தார்.தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மருதம்புத்தூரை சேர்ந்தவர் சாமிதாஸ். 50 வயதான இவர் கூலி தொழிலாளி. இவருக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். சாமிதாஸ்க்கு குடிப்பழக்கம் இருந்தாக கூறப்படுகிறது. தினமும்…

டைம் ட்ராவல் செய்யும் 90ஸ் கிட்ஸ் பிஸ்கேட்!…

80 மற்றும் 90களின் தலைமுறைக்குப் பிடித்தமான மில்க் பிக்கீஸ் கிளாசிக் மீண்டும் தொடங்கப்படும் என்று பிரிட்டானியா நிறுவனம் அறிவித்துள்ளது. பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் மார்க்கெட்டிங் துணைத்தலைவர் வினய் சுப்ரமணியம் கூறுகையில், தமிழ்நாட்டின் நுகர்வோர்கள் சிறுவயதில் மில்க் பிக்கீஸ் சாப்பிட்டு வளர்ந்திருக்கிறார்கள். இது தமிழகத்துடன்…

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு…..

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கட்டப்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி கட்டிடம் மற்றும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் தேசிய மருத்துவ கவுன்சில் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் வழங்குவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள்…

லாரி டிரைவர், கிளீனரை மிரட்டி செல்போன், பணம் பறித்த வழக்கில் இரண்டு மாதத்திற்கு பின் 3 பேர் கைது செய்யப்பட்டனர்!…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குமரவாடி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (40). லாரி டிரைவரான இவரும், இவரது கிளீனர் உமா சங்கர் ஆகிய இருவரும் கடந்த ஜூன் மாதம் 26 ந்தேதி இரவு திருச்சியிலிருந்து இரும்பு லோடு ஏற்றிக்கொண்டு பீகார் மாநிலத்திற்கு…

12 ஆண்டுகளுக்குப் பிறகு சிவகங்கைக்கு கிடைக்குப் போகும் அற்புதம்!…

தமிழக அரசின் உத்தரவுப்படி நாளை முதல் வைகை அணையிலிருந்து மதுரை சிவகங்கை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 9-ஆம் தேதி பெரியாறு பிரதானக் கால்வாய் மூலம் மேலூர்…

இன்றைக்கும், நாளைக்கும் மழை வருமாம் – வானிலை மையம்!…

தமிழகத்தில் இன்றும், நாளையும் கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. நீலகிரி,கோவை,…

கேரளாவில் களைகட்டிய ஓணம் பண்டிகை!…

கேரளாவில் வரும் 20ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை பொது மக்களின் கோரிக்கையை ஏற்று, இடுக்கி அணை, தேக்கடி, வாகமன், மூணாறு, பருந்துப்பாறை, ராமக்கல்மெட்டு உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. சுற்றுலா தலங்களுக்கு செல்ல விரும்புவோர் ஆர்டிபிசிஆர் எனப்படும்…

எஸ்.பி.வேலுமணி வீட்டின் முன்பு கொதித்தெழுந்த தொண்டர்கள்… பரபரப்பு வீடியோ!…

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி வீட்டில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காலை 6 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர். தமிழகத்தில்…

திருநெல்வேலி மாநகராட்சி அதிரடி ! விளம்பர பலகைகள் அகற்றம்!…

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு படி மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரன் ஆலோசனைப்படி டவுண் பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் அகற்றும் பணி நடைபெற்றது பணிகளை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டார் இதில் மாநகராட்சி…