பாசி ஏலம் ஒத்தி வைப்பு..!
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மொத்தம் 37 கண்மாய்கள் மற்றும் இரண்டு அணைகள் உள்ளது. இதில் உள்ள 37 கண்மாய்களிலும் நீரை நிறைத்து விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் நிரை திறந்து கண்மாய்களின் நீரை பாதுக்காக தனியாக பெரியகுளம் பொதுப்பணித்துறையில் உதவி பொறியாளர்…
குழந்தை திருமணம் கலெக்டர் நடவடிக்கை!…
தேனி மாவட்டத்தில் குழந்தை திருமணம் முற்றிலும் தடுத்தல் தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை , காவல் துறை , கல்வித்துறை , சமூக பாதுகாப்புத்துறை ஆகிய துறைகள் ரீதியாக துரிதமாக நடவடிக்கைகள் மேற்கொண்டு ,அதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து…
சேலத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடி ஆய்வு!..
சேலம் மாவட்டத்தில் சுகாதார துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட வாரியாக அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதேபோல் சமீபத்தில் திமுக அரசு…
மாற்றுத்திறனாளிகளுக்கான T20 சாம்பியன் கிரிக்கெட் போட்டி!…
தேனி மாவட்டத்தில் தமிழ் நாட்டை சார்ந்த மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் T20 சாம்பியன் கிரிக்கெட் போட்டி ,தேனியில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் கிரிக்கெட் கிரவுண்டில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி மற்றும் மாநில கிரிக்கெட்…
கன்னியாகுமரி முதல் தனுஷ்கோடி வரையிலான இளைஞர்களின் சைக்கிள் பயணம்!…
இந்தியாவின் 75_வது சுதந்திர தினத்தை உணர்த்தும் வகையிலும். இன்றைய இளைய தலைமுறைக்கு.சுதந்திரம் சும்மா வந்துவிடவில்லை. சுநந்திரத்திற்கு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் வாழ்ந்த நம் முன்னோர்கள் கொடுத்த விலை உயிர் பலி, சிறைவாசம், பல்வேறு மொழி கலாச்சாரம், நாகரீகம் கொண்ட இந்திய…
மாஃபா பாண்டியராஜன் உளறுனான்னா நான் பதில் சொல்லனுமா?… செய்தியாளர்களிடம் சீறிய பிடிஆர்!…
பொருளாதாரம் பற்றி தெரியாமல் வாய்க்கு வந்தபடி உளறி வரும் முன்னாள் அமைச்சர் மாஃப பாண்டியராஜனுக்கு பதில் சொல்ல முடியாது என நிதி அமைச்சர் பி.டி.ஆ.பழனிவேல் தியாகராஜன் ஒருமையில் விமர்சித்தது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்…
சாலைகளில் திரியும் பசு மாடுகள் துன்புறுத்தப்படும் அவலம் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!…
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கால்நடைகள் மீதான வன்முறை சம்பவம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கடந்த ஆறு மாதத்தில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு விஷம் வைத்துக் கொள்ளப்பட்டது, மேலும் பத்திற்கும் மேற்பட்ட மாடுகள்…
போலி பெண் மருத்துவர் கைது!…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இலுப்பகுடி கலைமணி நகரில் சுகன்யா என்பவர் டி பார்ம் மட்டுமே படித்துவிட்டு மருந்து கடை நடத்தி வந்ததோடு மருத்துவமும் பார்த்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டிக்கு புகார் வந்தது.புகாரின் அடிப்படையில் சோதனை செய்து நடவடிக்கை…
மாஃபா பாண்டியராஜன் உளறுவான்… மாஜி அமைச்சரை ஒருமையில் சாடிய பி.டி.ஆர்…!
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், முன்னாள் அதிமுக அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை ஒருமையில் பேசியது அதிமுக தொண்டர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது.