• Sat. Jun 10th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு. 28 நாட்களாக இறப்பு இல்லாமல் சாதனை. டீன் பாலாஜி நாதன் தகவல்!..

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு. 28 நாட்களாக இறப்பு இல்லாமல் சாதனை. டீன் பாலாஜி நாதன் தகவல்!..

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதகாலமாக ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாகவும், மேலும் கடந்த 28 நாட்களாக இறப்பு இல்லாமல் உள்ளதாகவும் மருத்துவமனை டீன் பாலாஜி நாதன் பத்திரிக்கையாளர்களிடம்…

சாலையில் கிடந்த செல்போன்… காவல்நிலையத்தில் பெண்ணுக்கு கிடைத்த கெளரவம்!..

சாலையில் கிடந்த செல்போனை எடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்து அதை உரியவரிடம் சேர்ப்பதற்கு உதவிய பெண்மணி திருமதி கமலா அவர்களுக்கு காவல் துறை சார்பாக உபசரிப்பும் பிறகு அவருக்கு வெகுமதியும் வழங்கப்பட்டது. திரு K. ஆனந்தகுமார் உதவி ஆணையாளர் வண்ணாரப்பேட்டை சரகம் அவர்கள்…

திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள் கோவில் பவித்திர உற்சவ விழா!…

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான புராண சிறப்பு மிக்க பிரசித்தி பெற்ற சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவிலில் பவித்திர உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்று. ஆண்டுதோறும் தோஷ நிவர்த்திக்காக செய்யப்படும்…

பாரிமுனை பாத்திமா ஜூவல்லரியில் தீ விபத்து… கட்டிடம் கொளுந்துவிட்டு எரியும் பகீர் காட்சிகள்!…

மக்களே உஷார் ! 16 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!..

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம்,…

தேனியில் கண்ணகிக்கு கோயில் கட்டும் பணி தொடக்கம்!..

தேனி அருகே கண்ணகிக்கு நீதி கோயில் கட்டுவதற்கு வேலை பூமி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக சிலப்பதிகாரத்தின் நாயகியாகவும், கற்புக்கரசியாகவும், தற்போது வரை பெண்களின் காவல் தெய்வமாக நின்று நீதி வழங்கி வருபவள் கண்ணகி. தனது கணவன்…

அரை மணி நேரத்தில் இவ்வளவு சமைக்க முடியுமா?..

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் இந்திரா ரவிச்சந்திரன். இவர் சமையல் கலையில் சாதனை படைக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக பல நாட்கள் பயிற்சியில் ஈடுபட்டு “இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” மூலமாக அரை மணிநேரத்தில் 130 வகை உணவுகளை…

அதிமுக இணைவு விழாவில் ரக்‌ஷா பந்தன்… முன்னாள் அமைச்சர் தலைமையில் கோலாகலம்!..

திருச்செங்கோட்டில் 100க்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். திருச்செங்கோடு நகராட்சிப் பகுதிகளான கொல்லபட்டி, சட்டையம்புதூர் பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

20 ஏக்கரில் 3000 மரங்கள் நடும் விழா… அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்!..

பசுமை விடியல் திட்டத்தின் கீழ் 20 ஏக்கர் நிலப்பரப்பில் மரக்கன்று நடும் விழாவை வருவாய்த்துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கண்குடியில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு மூலம் பசுமை விடியல் திட்டத்தின் கீழ் அரசுக்கு சொந்தமான…

பாண்டி முனீஸ்வரர் கோயிலில் கிடா வெட்டி சிறப்பு பூஜை!..

தேனி அருகே பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கிடா வெட்டி சக்தி பூஜை நடைபெற்றது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டிக்கு மேல்புறம் பாண்டி முனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இங்கு விநாயகர், ஆச்சி கிழவி ஒச்சாயி, சின்னன், மாயன்,காளீஸ்வரி ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி…