பெண்ணின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட விசிக நிர்வாகி;கம்பி எண்ண வைத்த காவல்துறை
தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிகோட்டை மறியல் பகுதியை சேர்ந்தவர் அறிவுடைய நம்பி . இவர் தஞ்சை மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி செயலாராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ள நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி கடலூரை…
வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு
பல்வேறு வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை, வருமான வரித்துறை நீட்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. நேரடி வரி தொடா்பாக நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு சுமுகத் தீா்வு காணும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள ‘விவாத் ஸே விஸ்வாஸ்’ திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்துவதற்கான…
ஆப்கானில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு.
காபூல் கஜே பாக்ரா அருகில் ஒரு வீட்டின் மீது ISIS ராக்கெட் லாஞ்சர் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல்.
முதல்வர் வீட்டு பங்ஷன்.. தவறாமல் பங்கேற்ற தலைவர்கள் !
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரர் மு.க.தமிழரசு இல்லத் திருமண மண்டப திறப்பு விழாவில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்பு.
அக்டோபர் 26க்குள் கொடுக்கனும்.. வீட்டு உரிமையாளர்களுக்கு திடீர் உத்தரவு!
சென்னையில் சொந்த வீட்டை வாடைக்கு விட்டுள்ளவர்கள் அவர்களுடைய விவரங்களை அக்டோபர் 26ஆம் தேதிக்குள் தாங்கள் வசிக்கும் எல்லைக்குள் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என காவல் ஆணையர் சங்கர் ஜிவால் திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு…
த்ரிஷாவுக்கு விரைவில் திருமணம்?
தமிழ் சினிமாவில் மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பவர் நடிகை திரிஷா. கடந்த 2003 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் தனது அழகான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பை பெற்றவர்,…
மீண்டும் துப்பாக்கிச்சூடு.. புதுச்சேரியில் பதற்றம்!
சுருக்குமடி வலை விவகாரம் தொடர்பாக தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் மீனவர்கள் இடையே மோதல் வெடித்துள்ளது. புதுச்சேரியில் மொத்தமுள்ள 18 மீனவ கிராமங்கலில் நல்லவாடு மீனவ கிராமத்தினர் மட்டும் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு மற்ற மீனவர்…
ஏ.டி.எம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி ! ’வட போச்சே’ என்ற நிலையில் கொள்ளையர்கள்;
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த வெள்ளைமடம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது,இங்கு உள்ள ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு அப்பகுதியினர் தகவல் தெரிந்ததை தொடர்ந்து அதிகாரிகள் போலீசாரை அழைத்து வந்து பார்த்ததனர். அங்கு வங்கியின்…
மேம்பாலம் இடிந்த விபத்தில்.. 3 பேர் மீது வழக்கு பதிவு ;
மதுரை – செட்டிக்குளம் இடையே நத்தம் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தின் ஒரு பகுதி நேற்று திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் சிங் என்ற தொழிலாளி உயிரிழந்தார். விபத்துப்…
மக்களே உஷார் ! 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு …
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலணம் காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை, நாமக்கல், கடலூர், வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு…