• Fri. Jun 9th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஓவியா நடிக்கும் குழந்தைகளுக்கான திரைப்படம்

ஓவியா நடிக்கும் குழந்தைகளுக்கான திரைப்படம்

நட்சத்திரங்களோடு பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் யோகிபாபு தற்போது சில படங்களில் கதநாயகனாக நடித்து வருகிறார். அப்படி யோகி பாபு, ஓவியா கூட்டணியில் தயாராகும் படத்திற்கு ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அத்துடன் படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில்…

புதுப்பொலிவுடன் நெல்லை புதிய பேருந்து நிலையம்: விரைவில் திறக்க வாய்ப்பு

நெல்லை மாநகராட்சி சார்பாக ஸ்மார்ட் சிட்டி திட்ட விரிவாக்கப்பணிகள் சுமார் 990 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகின்றன. இதில் முக்கிய அம்சமாக சந்திப்பு பெரியார் பேருந்து நிலையத்தை முழுமையாக இடித்துவிட்டு நவீன வசதிகளுடன் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பாளை…

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,733 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்தாலும், கொரோனவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 26,53,848 ஆக…

50 கோடி ஜீவனாம்சம் தர தயாராகும் சைதன்யா

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற தம்பதிகள் என்றால் நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும். 8 வருடங்களாக காதலித்து 2017-ல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக பல்வேறு செய்திகள் உலா வருகிறது. திருமணத்துக்கு பிறகு சமந்தா…

சிறந்த காமெடி நடிகருக்கான சைமா விருது – மகிழ்ச்சியில் விவேக் குடும்பம்

கடந்த 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான சைமா விருது வழங்கும் விழா தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மறைந்த நடிகர் திரு. விவேக் அவர்களுக்கு 2020ஆம் ஆண்டு வெளியான ‘தாராள பிரபு’ படத்திற்காக சிறந்த காமெடி நடிகருக்கான விருது கிடைத்துள்ளது.…

புடவை காட்டியதால் ஹோட்டலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட பெண் – இதை மறுக்கும் ஹோட்டல் நிருவாகம்

புடவை என்பது இந்தியாவின் பாரம்பர்யங்களில் ஒன்று. இந்நிலையில் அனிதா செளத்ரி என்ற பெண் பத்திரிகையாளர் , சில தினங்களுக்கு முன், “புடவை என்பது ஸ்மார்ட்டான ஆடை இல்லை என்பதால், டெல்லி உணவகத்தில் ஒரு பெண்ணுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் ஆடை என்பதற்கான…

ஊராட்சி மன்றத் தலைவராகும் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஒன்றியத்திலிருக்கும் கொத்தப்பல்லி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பழங்குடி சமூக பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்த பதவிக்கு 44 வயதான ரோஜா என்பவர் வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். இவரைத் தவிர வேறு யாரும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய…

தமிழகத்தில் அதிகரிக்கும் சூழலியல் குற்றங்கள்

2020-ம் ஆண்டு இந்திய அளவிலான குற்றங்களின் எண்ணிக்கை, அதற்கு முந்தைய ஆண்டை விட 28% அதிகரித்துள்ளது என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் 61,767 வழக்குகள் சூழலியல் சார்ந்த குற்றங்களின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.…

சென்னை திரும்பிய பீஸ்ட் படக்குவினர்

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்து வரும் படம் ‘பீஸ்ட்’ . அனிருத் இசையமைகிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் கடந்த இரண்டு மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. மேலும்,…

உள்ளாட்சி தேர்தல் – பரபரப்பாக செயல்படும் எடப்பாடியார்

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை 100% வெற்றி பெற செய்ய வைக்கும் வகையில் 9 மாவட்டங்களிலும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கழக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டங்கள்…