• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • திருவாடானையில் காதல் ஜோடி தஞ்சம்…

திருவாடானையில் காதல் ஜோடி தஞ்சம்…

திருவாடானையில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை.ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே அடந்தனார்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவசாமி என்பவர் மகன் ரகுபதி (21) என்பவரும் இவரது உறவினரான நாரமங்கலம் மாரி மகள் ஸ்வேதா(20) இருவரும் கடந்த ஆறு மாத…

ரயில்வே தண்டவாளத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்தது- தென்னக ரயில்வே அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் கோர தாண்டவத்தால் நாகர்கோவிலில் இருந்து கேரளா மார்க்கத்தில் ரயில்வே தண்டவாளத்தில் மண்சரிவு, வெள்ளம் தேங்கிய பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்து இன்னமும் இரண்டு நாட்களில் ரயில்கள் இயக்கபடும் தென்னக ரயில்வே அறிவிப்பு. இன்று நாகர்கோவில் – திருவனந்தபுரம்…

பெட்ரோல், டீசல் வாட் வரி குறைப்பு…முதல்வர் அறிவிப்பு

பெட்ரோல் மீதான வாட் வரியில் 4 ரூபாயும், டீசல் மீதான வாட் வரியில் 5 ரூபாயும் குறைத்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த மாற்றம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்ததாக முதல்வர் அறிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை…

வேளாண் ஆராய்ச்சிக் கழகம் நடத்திய நுழைவுத் தேர்வில் தமிழக மாணவி 2-வது இடம்

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் நடத்தும் முதுகலை பாடப் பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வில் கால்நடைத் துறையில் திண்டுக்கல் மாணவி ஓவியா, அகில இந்திய அளவில் 2ஆவது இடம் பிடித்து சாதித்துள்ளார். திண்டுக்கல் அடுத்துள்ள பாலகிருஷ்ணபுரம் ஓவியா(24). இவர் பி.வி.எஸ்.சி பட்டப்படிப்பு படித்துள்ளார்.…

ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை வீரவணக்கம் கொண்டாடிய காங்கிரஸார்

மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பாக, திருப்பரங்குன்றம் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சி வார்டு எண் 99 பகுதியில் உள்ள தியாகதீபம். அமரர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் ஜவஹர்லால் நேருஜீ அவர்களின் 132வது பிறந்த நாள் கடந்த 14/11/2021ம்…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து VHN’s, SHN’s, CHN’s கூட்டமைப்பு பெருந்திரள் முறையீடு நடத்த முடிவு

VHN’s, SHN’s, CHN’s கூட்டமைப்பு சார்பில் இன்று விருதுநகர் மாவட்டத்தில் கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் முடிவு செய்யப்பட்டது. அவை, கொரானா தடுப்பூசி முகாம் ஞாயிற்று கிழமை நடத்துவதை மாற்றியமைக்கக்கோரியும், முகாமை5 மணிக்கு நிறைவு செய்யக் கோரியும்,மருத்துவ…

தீண்டாமைச்சுவர் தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல்

சேலம் அருகே தீண்டாமைச்சுவர் தொடர்பாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. மோதல் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வழித்தடத்தை மீட்டுத்தர கோரி மனு அளித்துள்ளனர். சேலம்…

சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் சாலைமறியல்

சேலம் மாநகராட்சி 27வது கோட்டம் சத்திரம் பகுதியில் சாலையை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் சாலைமறியல் போலீசாருடன் வாக்குவாதம். சேலம் மாநகராட்சி 27வது கோட்டத்திற்குட்பட்ட சத்திரம் தெப்பக்குளம் முதல் லீபஜார் வரையிலான சாலை முக்கிய சாலையாக உள்ளது. இதில் லீபஜார்…

உணவு பாதுகாப்பு துறை சார்பில் கடைகளில் திடீர் ஆய்வு…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள உணவகங்கள், டீ கடைகள், பேக்கரிகள், மளிகை கடைகள் ,சாலையோர கடைகளில் உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தடை செய்யப்பட்ட மற்றும் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆண்டிபட்டி நகர்…

ரோலர் ஸ்கேட்டிங்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர்…

கொலம்பியாவில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் போட்டியின் ஜூனியர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொலம்பியா நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற ரோலர் ஸ்கேட்டிங் விளையாட்டு போட்டியின் ஜூனியர் பிரிவில், சென்னையைச் சேர்ந்த ஆனந்த்…