தமிழகத்தில் புதிதாக 850 மருத்துவ மாணவர்கள் சேர்க்கை
சென்னை எழும்பூரில் உள்ள மருத்துவ பணிகள் கழக அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது அவர், “தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில், 7 மருத்துவக் கல்லூரிகளில் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு ஒன்றிய…
மதுரை மலர்சந்தை மீண்டும் பழைய இடத்திலயே செயல்பட விரைவில் அனுமதி! – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மதுரை சென்ட்ரல் மார்க்கெட் பகுதியில் செயல்பட்டுவந்த மதுரை மலர்சந்தையில் போதிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என கூறி கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் தற்காலிக மலர்சந்தை மதுரை மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்துநிலையத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த 50நாட்களாக…
தேனி அருகே மலை மாடுகள் வளர்ப்பவரை வனத்துறை அதிகாரி தாக்கியதால் வனசரகர் அலுவலகம் முற்றுகை.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள முத்துகிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெமினி. இவருக்குச் சொந்தமான மலை மாடுகளை, கருப்பையா என்பவர் மேய்ச்சலுக்கு அரண்மனை காடு எனும் பட்டா இடத்திற்கு இன்று காலையில் வழக்கம் போல அழைத்துச் சென்றுள்ளார். இதனால் வனத்துறை அதிகாரி…
தேனி அருகே 8 வயது சிறுமி கொலையா..? போலீசார் விசாரணை!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 8 வயது சிறுமி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை. தேவதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையா? தற்கொலையா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பு மாயகிருஷ்ணன் லாரியில் டெல்லி சென்ற…
சென்னையில் ரியல் எஸ்டேட்டுக்குச் சொந்தமான இடங்களில் திடீர் சோதனை நடத்திய அமலாக்கத்துறை..!
சென்னையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு சொந்தமான வேப்பேரி, எழும்பூர், என்எஸ்சி போஸ் சாலை உள்ளிட்ட 10 இடங்களில்…
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு வருகிற 30ம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பிய லஞ்சஒழிப்புத்துறை..!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. வரும் 30ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக…
பா.ஜ.க.வுக்கு தாவுகிறாரா பஞ்சாப் முன்னாள் முதல்வர் அம்ரீந்தர்சிங்…!
பஞ்சாப்பில் பரபரப்பைக் கிளப்பும் அரசியல் நிகழ்வுகள்… பஞ்சாப் மாநில முதல்வர் பதவியில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் அம்ரீந்தர்சிங் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், டெல்லியில் அவர் முகாமிட்டிருப்பது, இத்தகவலை ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. டெல்லியில் அவர் இன்று…
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் உலக இருதய தினம்
உலக இருதய தினத்தை முன்னிட்டு, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பத்திரிக்கையாளர் சந்திப்பில்: இதயவியல் துறையின் தலைவர் டாக்டர் என். கணேசன் பேசியது: ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவின் 3-5 மில்லியனுக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையில்…
மதுரையில் கறிக்கோழி விலை உயர்வை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம்..!
மதுரையில் உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கறிக்கோழி விலை உயர்வை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் குறித்து, கோரிப்பாளையத்தில் தனியார் உணவகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அனைத்து உணவகங்கள் பேரவை தலைவர் முகம்மது ரபீக் கூறியதாவது:-மதுரையில் உணவகங்களுக்கு மொத்தவிலையில்…