• Sun. May 28th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி திறப்பு..! அளவில்லா ஆனந்தத்தில் சுற்றுலாப்பயணிகள்..!

ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி திறப்பு..! அளவில்லா ஆனந்தத்தில் சுற்றுலாப்பயணிகள்..!

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஒகேனக்கல்லுக்கு, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.இரண்டாவது அலை கொரோனா பரவல் காரணமாக சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இதனிடையே கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால்…

பொது அறிவு வினா விடை

1.இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை யார்? விடை : தாதாபாய் நௌரோஜி 2. உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ? விடை : கரையான் 3. பைசா கோபுரம் எதனால் கட்டப்பட்டது ? விடை : சலவைக்கல் 4. லில்லி பூக்களை…

ஹேப்பி பர்த்டே கூகுள்

இன்று மக்கள் அனைவராலும் பயன்படுத்தப்படும் தேடுதளம் கூகுள். இந்த கூகுள் இன்று தனது 23 ஆவது பிறந்தநாளைக் கொண்டுகிறது. கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற லேரி பேஜ், மற்றும் செர்ஜி பிரின் என்ற இரண்டு மாணவர்கள் ஒன்றிணைந்து தேடுபொறியாக இதை…

ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை

சமீப காலமாக விஜய் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வி விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார் என எண்ணிய ரசிகர்களுக்கு, விஜய் தொடுத்த வழக்கால்…

கத்தி முனையில் டாஸ்மாக் கடையில் மர்ம நபர்கள் கொள்ளை – சி.சி.டி.வி. காட்சியால் பரபரப்பு

மதுரை மாவட்டம் செக்காணூரணி அருகே கிண்ணிமங்கலத்தில் அரசு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. கடையில் பரமேஸ்வரன், ஞானசேகரன் ஆகிய இரண்டு பேர் விற்பனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மதுபாட்டில்களை வாங்குவது போல் நடித்து கடையின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் விற்பனையாளரை பட்டா…

*தடுப்பூசி செலுத்திக் கொள்ளுவதில் முதலிடம் பெறும் அமெரிக்கா*

அமெரிக்கா தான், உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கொரோனா வைரசால் அதிக அளவிலான பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் சந்தித்த நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இந்தநிலையில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு, கொரோனா தடுப்பு…

விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய பந்த்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த குடியரசு தினத்தன்று டெல்லியில் நிகழ்ந்த வன்முறை, கடும் குளிர், மழை, கொரோனா அச்சுறுத்தல் ஆகியவற்றை எல்லாம் தாங்கி…

*கிட்னியை இழந்த குழந்தைக்கு தொலைபேசியில் தைரியம் கூறிய முதல்வர்*

சேலத்தை சேர்ந்த ஜனனி என்ற சிறுமி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு கிட்னி பெய்லியர் ஆகிவிட்டது. என்னுடைய அம்மா எனக்கு கொடுத்த கிட்னியை எனக்கு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக…

சுமார் 80 ஆயிரம் பேர் களம் காணும் தமிழக உள்ளாட்சித் தேர்தல்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 29,998 பதவிகளுக்கு 79,433 வேட்பாளர்கள் ககளத்திலுள்ளனர். மாவட்ட ஊராட்சி…

கரையைக் கடந்த குலாப் புயல்

வங்கக் கடலில் உருவான குலாப் புயல், ஆந்திராவின் கலிங்கப்பட்டினம், ஒடிசாவின் கோபால்பூருக்கு இடையே கரையை கடந்தது. இதனால் கலிங்கப்பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. வங்கக் கடலில் உருவான குலாப் புயல் நேற்று நள்ளிரவு கலிங்கப்பட்டினம் – கோபால்பூர்…