• Wed. Apr 24th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு… சென்னை மாவட்ட ஆட்சியரின் அன்பு வேண்டுகோள்..!

குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு… சென்னை மாவட்ட ஆட்சியரின் அன்பு வேண்டுகோள்..!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைத் தடுக்கும் நோக்கில், சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் சென்னை மாவட்ட ஆட்சியர் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது.., பாலியல் வென்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகள் தற்கொலை…

குமரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை அதிகாரிகள், விவசாக சங்க பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த…

பட்டு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரிக்கை

தொடர் மழை காரணமாக பட்டு உற்பத்தி தோட்டங்கள் நீரில் மூழ்கி அழிவு நிலைக்கு சென்றுள்ளதால் பாதிக்கப்பட்ட பட்டு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை மாநில தலைவர் சிவப்பிரகாசம்…

மர்ம பொருள் வெடித்து வீடு தரைமட்டம்…புதுச்சேரியில் பரபரப்பு…

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் மர்ம பொருள் வெடித்து சிதறியதால் வீடு தரைமட்டமானது. இந்த விபத்தில் தாய், மகள் உள்பட 3 பேர் படுகாயமடைந்தனர். புதுச்சேரி, முத்தியால்பேட்டை, அங்காளம்மன் நகர், முதலாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஜெயசங்கர் (46).…

தமிழீழத் தலைவர் பிரபாகரனை புகழ்ந்த சிங்கள ராணுவ ஜெனரல்

“பிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது. அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். சிறிலங்கா இராணுவத்தினர்,…

கேரளாவில் மனைவியை டார்ச்சர் செய்த கணவர் சிறையில்..!

தான் வாங்கிய கடனை அடைப்பதற்காக, மனைவியின் சிறுநீரகத்தை விற்கச் சொல்லி டார்ச்சர் செய்த கணவர் சிறைக்கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கும் சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருக்கும், ஏதாவது ஒரு வகையில், பணத்தேவை என்பது எப்போதும் இருந்து கொண்டே…

தொழில் நுட்ப கோளாறு…139 பயணிகளுடன் விமானம் தரையிரக்கம்…

கர்நாடக மாநிலம் பெங்களுரூவில் இருந்து பீகாரின் பாட்னா நகரத்திற்கு 139 பயணிகளுடன் கோ ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தின் என்ஜினில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டதற்கான எச்சரிக்கை விமானிக்கு கிடைத்தது. இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்ஜினை நிறுத்தை…

உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறுவதையொட்டி திருச்சுழியில் அதிமுக சார்பாக பெறப்பட்ட விருப்பமனுக்கள்

திருச்சுழி சட்டமன்றத் தொகுதி, காரியாப்பட்டி மற்றும் மல்லாங்கிணர் பேரூராட்சி மன்ற உறுப்பினர் பதிவிகளுக்கு போட்டியிடும் விண்ணப்பதாரர்களுக்கு விருப்ப மனுவை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட கழக அவைத் தலைவர் ஜெயபெருமாள், காரியாபட்டி…

நவ.,29ல் வேளாண் சட்டங்கள் ரத்து செய்ய மசோதா தாக்கல் – மத்திய வேளாண் துறை அமைச்சர் அறிவிப்பு

பார்லிமென்ட் துவங்கும் முதல்நாளான நவ.,29ல் வேளாண் சட்டங்கள் ரத்து செய்வதற்கான மசோதா பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படும் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று கொள்வதாக கடந்த…

டிச.6ல் இந்தியா வருகை தரும் ரஷ்ய அதிபர் புதின்..!

21-வது இந்தியா – ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பர் 6-ம் தேதி டெல்லி வருகிறார். 2019-ம் ஆண்டுக்குப்பிறகு பிரதமர் மோடி – அதிபர் புதின் சந்திக்கும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது. வருடாந்திர உச்சிமாநாட்டில்…