பயணிகளால் நிரம்பி வழியும் சென்னை விமான நிலையம்!..
தமிழகத்தில் ஆயுத பூஜை பண்டிகை மற்றும் மிலாதுநபியை முன்னிட்டு தொடா்ந்து விடுமுறை வருவதால் வேலை காரணமாக பல்வேறு இடங்களில் வசிப்பவர்கள், தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்கின்றனர். இதனால் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பஸ், ரெயில்களில் முன்பதிவு பல…
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.87 லட்சத்தை ஏமாற்றிய மோசடி நபர் அதிரடி கைது!..
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான் ரூ.87 லட்சம் பணத்தை பறிகொடுத்துவிட்டேன். இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.…
உள்ளாட்சி தேர்தல் வெற்றி தி.மு.க. அரசின் நல்லாட்சி நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றி – திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட 4 வார்டுகளில் மூன்று வார்டுகளிலும், ஒன்றியக் குழு உறுப்பினர் தேர்தலில் 43-ல் 27 தொகுதிகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த மகத்தான வெற்றியை…
குடும்பமாக உள்ளாட்சித் தேர்தலில் களம் கண்டு வெற்றிபெற்ற உறவுகள்!..
உள்ளாட்சித் தேர்தலில், காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில், திமுக-அதிமுக சார்பில் போட்டியிட்ட 3 தம்பதிகள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக சார்பில் கொளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மாலதியும், 8வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அவரது கணவர்…
ஊரக உள்ளாட்சி தேர்தல் – தி.மு.க. அரசுக்கு மக்கள் கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரம்!..
காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு கட்சி சார்பு இல்லாமல் சுயேட்சை…
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தனியார் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு..!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1991 – 1996 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் ‘செங்காந்தள் நண்பர்கள்’ என்ற அறக்கட்டளை துவங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் சந்திப்பு…
என்னது… 10 பைசாவுக்கு பிரியாணியா..? கடை முன் குவிந்த அசைவ பிரியர்கள்..!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணா சிலை அருகே ராவுத்தர் கல்யாண வீட்டு பிரியாணி என்ற புதிய ஹோட்டல் இன்று தொடங்கப்பட்டது. தொடக்கவிழா சலுகையாக முதல் 200 நபர்களுக்கு பழைய 10 பைசா நாணயம் கொண்டு வந்தால் 1 பிரியாணி பொட்டலம் வழங்கப்படும்…
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்க காசு!..
தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தொடர்ந்து 5 ஞாயிற்றுக்கிழமைகள் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. 30 ஆயிரம் இடங்களில் கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்தின் அறிவிப்பின்படி…
மதுரையில் பிரபல பீடி தயாரிப்பு கம்பெனியின் பெயரில் மோசடி!..
மதுரையில் செனாய் டிரேடர்ஸ் மூலம் பீடிகளை உற்பத்தி செய்து மதுரை மாநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் மங்களூர் கணேஷ் பீடி நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றிவரும் அவினாஷ் பரமேஸ்வர் நாயக் என்பவர், தங்களது தயாரிப்பு பீடிகள் தத்தனேரி, செல்லூர் பகுதிகளில் தங்களது…
புத்தாண்டுக்கு வரும் தல அஜித்தின் வலிமை!..
‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப் பிறகு அஜித் எச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷியும், வில்லனாக கார்த்திகேயாவும் நடிக்கிறார்கள். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் இறுதி கட்ட பணிகள்…