• Sat. Jun 10th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை

தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை

கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தினசரி உயர்ந்து வந்த நிலையில், நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.61-க்கும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.56 -க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் இன்றும் பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்து, பெட்ரோல் விலை…

வங்கதேச தாக்குதல்; மோடி மவுனம் ஏன்?” – சுஷ்மிதா தேவ்

வங்கதேச நாட்டில் சிறுபான்மையின மக்களான இந்து சமுதாய மக்கள் தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். பங்களாதேசில் 22 மாவட்டங்களில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை பரவியுள்ளது. பல இடங்களில் சிலைகளை உடைத்து துர்கா பூஜை பந்தல்கள் சேதப்படுத்தி உள்ளனர். 150க்கும் மேற்பட்ட வீடுகள்…

கமல்ஹாசன் பிறந்தநாள் ட்ரீட்

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் வரும் நவம்பர் 7-ஆம் தேதி தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கடந்த வருட பிறந்தநாளின் போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ படத்தின் அறிவிப்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் விஜய்…

கேரளாவில் மீண்டும் அதிகனமழை எச்சரிக்கை

கேரளாவில் கடந்த ஆண்டை விட மழையின் தீவிரம் அதிகமாக உள்ளது. கடந்த அக்டோபர் 16ம் தேதி கொட்டித் தீர்த்த கனமழையால் நிலச்சரிவிலும், மழை வெள்ளத்தாலும் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் திருச்சூர், பாலக்காடு, மலப்புரம்,…

100 கோடி பேருக்கு தடுப்பூசி : ஒளி வெள்ளத்தில் தொல்லியல் நினைவுச் சின்னங்கள்…

கொரோனா பேரழிவில் இருந்து காக்ககூடிய ஒன்று தடுப்பூசி மட்டுமே என அறிந்த உலக நாடுகள் அனைத்தும் தற்போது தங்கள் நாட்டு மக்களுக்கு எப்படியாவது தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என குறிக்கோளுடன் உள்ளது. அந்த வகையில், இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி…

உ.பி அமைச்சர் உபேந்திரா திவாரி பேச்சால் சர்ச்சை…

‘நாட்டில் 95 விழுக்காடு மக்களுக்கு பெட்ரோலே தேவையில்லை’ என உத்தரபிரதேச மாநில அமைச்சர் உபேந்திரா திவாரி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது மக்களை பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாக்கியுள்ளது. இதுபற்றி பேசிய உத்தரபிரதேச…

தங்கப் பத்திரத் திட்டம் : வெளியிடப்படும் தேதிகள் அறிவிப்பு!…

தங்கத்தை நகையாகவோ, நாணயங்களாகவோ முதலீட்டு நோக்கில் மட்டும் வாங்க சிலர் விரும்புவார்கள். இது போன்றவர்களை இலக்காக வைத்து 2015ம் ஆண்டு மத்திய அரசு அறிமுகப்படுத்தியதுதான் தங்கப் பத்திரத் திட்டம். இத்திட்டத்தில் தங்கத்தை பொருள் வடிவில் வாங்காமல் பத்திர வடிவில் வாங்கி, விலையேற்ற…

மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்…

ஜூலை 1ஆம் தேதி முதல் 3% அகவிலைப்படி உயர்வு முன் தேதியிட்டு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டிலிருந்தே மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. எனவே 2020ஆம் ஆண்டிற்கான 2 அக…

ஜப்பானில் நிலநடுக்கம் ரிக்டரில் 5.8 ஆக பதிவு

ஜப்பானில் டோசிகி மாகாணத்தின் தெற்கே கிழக்கு கடற்கரையோரம் நேற்று மாலை 5.37 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் நீருக்கு அடியில் 380 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்…

செவ்வாய் கிரகத்தின் சத்தத்தின் பதிவு செய்த நாசா விண்கலம்

கடந்த ஆண்டு ஜூலை 30-ந்தேதி அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் விண்கலம், கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் ‘ஜெசேரோ பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்படும் பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்த குறிப்பிட்ட பள்ளத்தாக்கு பகுதியில் நீர்நிலைகள் இருந்ததற்கான ஆதாரம் இருக்கலாம் என…