ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு – எடப்பாடி பழனிசாமி பேட்டி…
ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியினர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மனு அளித்துள்ளார். ஆளுநரை சந்தித்த பின் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”அண்மையில் நடந்து முடிந்த…
கோஷ்டிப் பூசலில் சிக்கித் தவிக்கும் திமுக – கடுப்பில் முதல்வர்…
சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் அவர்கள் தனது ஆதரவாளர்கள் 100 பேருடன் மாதேஸ்வரன் மலையில் கோவிலுக்கு சென்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதால் சேலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் தனது ஆதரவாளர்கள் 100 பேருக்கும் மேற்பட்டோருடன் மாதேஸ்வரன் மலைக்கு…
சுவாமி சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்…
கடையநல்லூரில் சுவாமி சிலைகளை உடைத்த கிருஷ்ணாபுரம் சமூக விரோதிகளை கைது செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் அனுமன் நதிக்கரையில் அமைந்துள்ள, அருள்மிகு எல்லைக் காளியம்மன் கோவில் சிலைகளை உடைத்த சமூக விரோதிகளை கைது செய்யக்கோரிகடையநல்லூர் நகர…
விசாரணை ஆணைத்திற்க்கு கோடிகளில் ஆகும் செலவுகள்…
“விசாரணை ஆணையம்” – பெரும்பாலானவர்களுக்கு இது பழகிப் போன பெயர் தான். கலவரம், போராட்டம், உயிரிழப்பு, ஊழல் என எது நடந்தாலும் அல்லது பிரச்னைக்குரிய நேரங்களில் அரசால் அமைக்கப்படுவதுதான் விசாரணை ஆணையம். ஆணையம் என்ன காரணத்திற்காக அமைக்கப்பட்டதோ அது குறித்து விசாரணை…
மகாராஷ்டிராவில் கொரோனா புதிய தளர்வுகள் அறிவிப்பு…
கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கூடுதல் தளர்வுகளை அம்மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அதன்படி மகாராஷ்டிரா அரசு வெளயிட்டுள்ள அறிவிக்கையில் நள்ளிரவு 12 மணி வரை அனைத்து உணவகங்களும் செயல்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே…
’பிக்பாஸ்’ பிரபலத்தின் டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா…
‘பிக் பாஸ்’ சீசன் 3-ல் வெற்றி பெற்ற முகென் ராவ், தனது பாடல் திறமையால் ரசிகர்களை கட்டிப்போட்டார். இந்த நிலையில் தற்போது, இவர் தமிழ்த் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். 2011-ம் ஆண்டு நானி, கார்த்திக் குமார், நித்யா மேனன், பிந்து மாதவி…
சீரடியில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் வழிபாடு…
விரைவில் திருமணம் செய்து கொள்ள போகும் நயன்தாரா விகனேஷ் சிவன் இருவரும் பல்வேறு இடங்களுக்கு ஜோடியா செல்லும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதியவிடுவது வழக்கம். சமீபத்தில் இவர்கள் திருப்பதி சென்ற போட்டோகளை பதிவிட்டிருந்தார்கள். தற்போது இவர்கள், மஹாராஷ்டிராவில் உள்ள ஸ்ரீரடி சாய்பாபா…
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – இங்க புல்லு இல்ல.. பாத்திரம் தான் ஆயுதம்…
கேரளாவில் இப்போது தான், கொரோனாவின் தாக்கம் சற்றே குறைந்தது. இந்தநிலையில் மழை, வெள்ளம், நிலச்சரிவுகேரளாவில் அலுமினிய பாத்திரத்தில் பயணம் செய்து திருமண மண்டபத்தை தம்பதிகள் அடைந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. என அடுத்தடுத்து இயற்க்கை அவர்களை வதைத்துக்…
அம்மம்பள்ளி அணையிலிருந்து ஆயிரம் கன அடி நீர் திறப்பு – கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…
ஆந்திர மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு அணைகளும் வேகமாக நிரம்பி வருகிறது. இந்தநிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த கனமழையால், கிருஷ்ணாபுரம் அம்மம்பள்ளி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால், அணையிலிருந்து ஆயிரம் கன அடி…
ஆளுநரை சந்திக்கும் இபிஎஸ்…
உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியானதில் இருந்து அதிமுக இது திமுகவின் முறைகேடு என குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுகவினர் சந்திக்க உள்ளனர். கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோரும் செல்ல…