• Mon. Jun 5th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஷங்கர் படத்தில் வில்லனாகும் மலையாள நடிகர்…

ஷங்கர் படத்தில் வில்லனாகும் மலையாள நடிகர்…

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘ராம் சரண் 15’ படத்தில் நடிகர் சுரேஷ் கோபி வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் ஷங்கர் தற்போது ‘ராம் சரண் 15’ படத்தை இயக்கி வருகிறார். ராம் சரண்…

11 வீரர்களுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை…

ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு மத்திய அரசு விளையாட்டு வீரர்களுக்கான உயரிய விருதான கேல் ரத்னா மற்றும் அர்ஜுனா விருது வழங்குவது வழக்கம். இந்த நிலையில் இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா…

கனடா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண்…

கனடா நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். நீண்டகாலமாக பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹர்ஜித் சஜ்ஜனுக்கு பதிலாக, அனிதா ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்ஜித் சஜ்ஜனுக்கு வேறு துறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…

அதிமுக தலைமைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை தேவை எம்ஜிஆர் பேரன்…

அதிமுக தலைமைக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளரும், எம்ஜிஆரின் பேரனுமான ராமச்சந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார். சென்னை ராமாபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் இளைஞரணி துணைச்செயலாளரும், எம்ஜிஆரின் பேரனுமான ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…

ஆவின் இனிப்புகளுக்கு கிடைத்த வரவேற்பு..!

ஆவின் மூலம் கடந்த 26 நாட்களில் சுமார் 22 கோடி ரூபாய்க்கு இனிப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு ஆவின் இனிப்புகளையே கொள்முதல் செய்யுமாறு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியிருந்த நிலையில் ஆவின் விற்பனையை…

ஜாலியாக இந்தியாவை சுற்றும் தல – வைரல் புகைப்படங்கள்…

நடிகர் அஜித் தார் பாலைவனத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. தல அஜித் வலிமை படத்தை முடித்த கையுடன் வடஇந்தியாவை சுற்றி பார்க்க கிளம்பிவிட்டார். தாஜ்மகால், பாகிஸ்தானையும் இந்தியாவையும் இணைக்கும் ‘வாகா’ எல்லை என இவர் செல்லும்…

சட்டமன்றம் வெட்டிமன்றமாக செயல்படுகிறது.., முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் குற்றச்சாட்டு..!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மாமன்னர்கள் மருது சகோதரர்களின் 220 வது குருபூஜையை முன்னிட்டு அவர்களது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், செய்தியாளர்களை சந்தித்த முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் கூறியதாவது..,சமூக நீதி கட்சி என தெரிவித்துக்கொள்ளும் திமுக அரசு சமூக நீதியை…

திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை…

”கொரோனா பரவல் சூழலால் கடந்தாண்டை போலவே, இந்த ஆண்டும் பக்தர்களின்றி சூரசம்ஹாரம் நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. சூரசம்ஹாரம் நிகழ்ச்சி குறித்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.அதில் திருச்செந்தூர் முருகன் கோவில்…

தேவர் குருபூஜையின் போது அரசு பேருந்தின் கண்ணாடி உடைப்பு..!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருதுபாண்டியர் குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. இதற்கு சமுதாயத் தலைவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் பொதுமக்கள் என அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், மருதுபாண்டியர் குருபூஜையில் கலந்துகொண்டு சிவகங்கை திரும்பிய ஒரு தரப்பினர், அரசு பேருந்தின் முன்பக்க…

சிலைகளை அகற்றுவது தொடர்பாக.., சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!

தமிழகத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை அவினாசி சாலை சந்திப்பில் அனுமதி பெற்று வைக்கப்பட்டிருந்த…