• Fri. Jun 9th, 2023

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்த கணவன் – சந்தேகத்தால் ஏற்ப்பட்ட விளைவு…

மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்த கணவன் – சந்தேகத்தால் ஏற்ப்பட்ட விளைவு…

குருந்தங்குடியில் மனைவி மீது கணவருக்கு சந்தேகம் விளைவு இன்று மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்தார். உடலை கைப்பற்றிய போலீசார் விசாரித்து வருகிறார்கள். திருவாடானை தாலுகா குருந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு சுகந்தி என்னும் சாந்தா என்பவருக்கும் திருமணமாகி ஒரு…

தொடர்மழையால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தொடர் மழை காரணமாக திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் கடந்த 24 மணி நேரமாக பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து…

முத்துராமலிங்கதேவர் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்…

மதுரை கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அன்னதானம் அனைவருக்கும் பொதுவானது: அன்னதானம் மறுக்கப்பட்ட பெண்ணுடன் உணவருந்திய சேகர் பாபு…

மாமல்லபுரம் அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் திருக்கோயில் அன்னதானக் கூடத்தில் நரிக்குறவ சமுதாயத்தை சேர்ந்த மக்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு அவர்கள் உணவருந்தினார். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்தலசயன பெருமாள் திருக்கோயிலில்…

யார் எப்படி போனால்.. எனக்கு என்ன நான் ஜாலி – நித்தியானந்தா

நித்தியானந்தா பேரை கேட்டாலே சும்மா அதிருது இல்ல.. என்ற பாணியில் அவ்வப்போது ஏதாவது செய்து தன்னை லைம் லைட் வெளிச்சத்தில் வைத்திருப்பார். அவர் மிகவும் சீரியஸான விஷயங்கள் செய்தால் கூட அதை கலாய்க்க நமது மக்களும், மீம்ஸ் தயாரிப்பாளர்களும் எப்போதுமே தாயார்…

ராமநாதபுரத்தில், திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான வன்முறை தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்…

ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் அல்மஸ்ஜிதுல்ஃபலாஹ் பள்ளிவாசல் முன்பு எஸ்டிபிஐ கட்சி சார்பில் திரிபுராவில் முஸ்லிம்கள் மீதான வன்முறை தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ரியாஸ் கான் தலைமைவகித்து கண்டன உரையாற்றினார். உடன் நகர தலைவர் ரஜபுல்லாகான்…

சசிகலா பசும்பொன் வருகை : தொண்டர்கள் உற்சாக வரவேற்பு…

பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவரின் 114வது பிறந்தநாள் விழா மற்றும் 59வது குருபூஜை விழா 28.10.2021ல் யாகசாலை பூஜையுடன் துவங்கி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆண்டுதோறும் குருபூஜை நடைபெறுவது வழக்கம். ஆன்மீக…

மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என். நன்மாறன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்…

மதுரையில் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் மறைவிற்கு நேரில் வந்து தமிழக முதல்வர் அஞ்சலி செலுத்தினார். மதுரை ஆரப்பாளையம் பகுதியில் வசித்து வந்த நன்மாறன், மூச்சுத்திணறல் காரணமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். 2001,…

*தேசிய கல்விகொள்கை திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் – அன்பில் மகேஷ் பொய்யாமொழி*

தேசிய கல்விகொள்கை திட்டம் தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பிய பள்ளிகல்வித்துறை இணை இயக்குனர் பணியிடமாற்றம், தேசிய கல்விகொள்கை திட்டத்தை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம் என்பதில் உறுதியாக உள்ளோம் – பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார். புதிய கல்விகொள்கை திட்டத்தின் கீழ்…

கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களில் 22 நபர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசு…

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், கடந்த சனிக்கிழமை (23.10.2021) அன்று நடைபெற்ற மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தியவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 22 நபர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப. அவர்கள்…