முல்லைப் பெரியாறு அணை – 5 மாவட்டங்களில் நவ.9ல் ஆர்ப்பாட்டம் குறித்து ஓபிஎஸ் தலைமையில் கூட்டம்…
கேரளத்தின் நிர்பந்தம் காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர் இருப்பை குறைத்திருக்கும் திமுக அரசைக் கண்டித்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத் தலைநகரங்களில் நவம்பர் 9ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று அதிமுக அறிவித்துள்ளது. இது…
வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாணவர்கள்
நவம்பர் 2 ஆம் தேதியான இன்று குமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு… கோட்டார் குமரி மெட்ரிக் பள்ளியில் வகுப்பறையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்த மாணவர்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் நவம்பர் 2 ஆம் தேதியான இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு…
இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40 ஆயிரம் பேருக்கு கூடுதலாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 90,97,311 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்புக்கு 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள்…
மறைந்தும் உயிர் வாழும் புனித் ராஜ்குமார்
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் இரண்டு கண்கள் மூலமாக நான்கு பேருக்கு பார்வை கிடைத்துள்ளது. தனது பெற்றோரைப் போலவே புனித் ராஜ்குமாரும் தனது கண்களைத் தானம் செய்திருந்தார். புனித்தின் கண்களை தானமாகப் பெற்ற மருத்துவர்கள், அதன் மூலம் நான்கு பேருக்கு பார்வை…
காவல்துறை துணை கண்காணிப்பாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
திண்டுக்கல்லில், தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆர ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். திண்டுக்கல் அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு காவல்துறை அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். இவர்…
அட்லீயின் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாகும் சமந்தா?
அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்திலிருந்து நடிகை நயன்தாரா விலகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லீ பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து ‘லயன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலம் புனேவில்…
பூஜ்ஜியம் கரியமில மாசு என ஐநா மாநாட்டில் மோடி உறுதி
வரும் 2070ஆம் ஆண்டுக்குள் பூஜ்ஜியம் கரியமிலவாயு மாசு என்ற இலக்கை இந்தியா எட்டும் என காலநிலைமாற்றம் தொடர்பான ஐநாவின் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார். கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா கடுமையாக…
வான்வழி பயிற்சியில் ஈடுபட்ட இந்திய இராணுவம்
இந்திய-சீன எல்லைப் பகுதியில் மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமைதியை ஏற்படுத்தும் வகையில் இருநாடுகளும் பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் இதுவரை பேச்சுவர்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. இரு நாடுகளும் எல்லையில் வீரர்களை குவித்து வைத்துள்ளன. அதாவது இரு…
டெல்லி முற்றுகை செய்யப்படும் – விவசாயிகள் எச்சரிக்கை
வேளாண் சட்டங்களை வருகிற 26-ஆம் தேதிக்குள் திரும்ப பெறாவிட்டால் தலைநகர் டெல்லியை முற்றுகையிடுவோம் என விவசாயிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு…
தொடர்ந்து உயரும் பெட்ரோல் விலை
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்று லிட்டர் ஒன்றுக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.106.35க்கும் மற்றும் டீசல் விலை 34…