• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • விபத்துமுன் ராணுவ ஹெலிகாப்டரின் திக் திக் நிமிடங்கள்

விபத்துமுன் ராணுவ ஹெலிகாப்டரின் திக் திக் நிமிடங்கள்

நீலகிரி மாவட்டம் ராணுவ பயிற்சி கல்லூரி விழாவில் பங்கேற்க விமானப்படைக்கு சொந்தமான எம்ஐ-17 வி-5 ரக ஜம்போ ஹெலிகாப்டரில் நேற்று முப்படை தலைமை தளபதியின் மனைவி உட்பட 12 ராணுவ அதிகாரிகள் பயணித்தனர். ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு 5 நிமிடத்துக்கு முன், நண்பகல்…

பிபின் ராவத் உடலுக்கு பொதுமக்கள் இன்று அஞ்சலி

கோவை சூலூர் விமான நிலையத்திலிருந்து குன்னூர் வெலிங்கடன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 14 இராணுவ அதிகாரிகள் பயணம் செய்த ஹெலிகாப்டர், குன்னூர் அருகே காட்டேரி மலைப்பகுதியில் விபத்துக்குள்ளாகி விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் முப்படைத் தளபதி பிபின் இராவத், அவரது துணைவியார் உட்பட…

இந்திய விமானப் படை தளபதி ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி ஆய்வு

குன்னூர் அருகே காட்டேரி மலைப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில், இந்திய விமானப் படை தளபதியாக ஏர் மார்ஷல் வி.ஆர்.சவுத்ரி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதற்காக அவர் தற்போது குன்னூர் வந்தடைந்தார். குன்னூரில் நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில்…

ராணுவ தளபதி மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைப்பகுதியில் மரத்தில் மோதி நேற்று ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. இதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம் அடைந்தார். அவருடன் பயணித்த அவரது மனைவி உட்பட மேலும் 12 பேரும் உயிரிழந்தனர். இந்த…

பாலகிருஷ்ணா உடன் மகேஷ் பாபு

ஆஹா ஓடிடி தளத்தில் அன்ஸ்டாபபிள் வித் என்பிகே என்ற நிகழ்ச்சியை பாலகிருஷ்ணா நடத்தி வருகிறார். இதில் பல்வேறு துறை பிரபலங்கள் கலந்துகொண்டு, தங்களது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். தங்களது துறையில் சந்தித்த வெற்றி, தோல்விகள் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாகவும் பேசுவார்கள்.…

திருச்சானூர் கோயில் பிரமோற்சவம் …

திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரமோற்சவம் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு வாகனங்களில் சுவாமி அருள்பாலித்தார். பத்மாவதி தாயாரின் பிறந்தநாளுக்கு ஏழுமலையான் சீர்வரிசை அனுப்பி வைக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று அதிகாலை…

பிபின் ராவத் மற்றும் 13 பேர் உடலுக்கு இன்று ராணுவ மரியாதை

குன்னூர் சென்று இருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்துகிறார். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மலைப்பகுதியில் மரத்தில் மோதிநேற்று ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. இதில், முப்படை தலைமை தளபதி பிபின்…

ராணுவ தளபதி பிபின் ராவத் மரணம். இந்திய தேசம் முழுமையும் கண்ணீரில் ஆழ்ந்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெற இருந்த தேசிய அளவிலான பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ராணுவ உயர் அதிகாரிகளுடன் இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவியார் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி…

ராணுவ தளபதி பிபின் ராவத் மரணம் தேசத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு .அதிமுக தலைமைக்கழகம் அறிக்கை .

அதிமுக தலைமை கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, இந்திய முப்படை தளபதி பிபின் ராவத் அவர்களும், அவருடைய மனைவியும் ,,மேலும் சில ராணுவ உயர் அதிகாரிகளும்…

குன்னூர் வெலிங்டன் இராணுவ முகாமில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்தாய்வு