விருதுநகரில் இயந்திரத்தை சரிப்பார்க்கும் முகாம்…
நடைபெற இருக்கின்ற விருதுநகர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குப்பதிவு மையங்களில் ஓட்டுப்போடும் இயந்திரத்தை சரிபார்க்கும் முகாம் இப்பொழுது விருதுநகரில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது அதேசமயம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர்…
சென்னையில் செல்போன்களைத் திருடி ஆந்திராவில் விற்ற திருடர்கள் கைது..!
சென்னையில் செல்போன்களை திருடி ஆந்திராவில் விற்பனை செய்துவந்த இருவரை ஆந்திரா காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு கும்பல் அப்பகுதியிலுள்ள கிராமங்களுக்குச் சென்று குறைந்த விலையில் செல்போன்களை விற்று வந்துள்ளனர். அந்த…
முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள்
மதுரை – பழனி மற்றும் பழனி – கோயம்புத்தூர் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு விரைவு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி வண்டி எண் 06480 மதுரை – பழனி சிறப்பு விரைவு ரயில் மதுரையில் இருந்து…
காரைக்குடி – விருதுநகர் விரைவு சிறப்பு ரயில்
விருதுநகர் – காரைக்குடி விரைவு சிறப்பு ரயில் வண்டி எண் 06886 சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில் விருதுநகரிலிருந்து காலை 06.20 மணிக்கு புறப்பட்டு காலை 09.35 மணிக்கு காரைக்குடி சென்று சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 06885 காரைக்குடி –…
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவி தொடர்…
விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி என தொடர்ந்து ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. TRPகளில் விஜய் சீரியல்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாரதி கண்ணம்மா சீரியல் பல வாரங்களில் தமிழக சீரியல்களிலேயே முதல் இடத்தை எல்லாம் பிடித்துள்ளது.இப்போது…
மீண்டும் களமிறங்கும் அனுஷ்கா…
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் அனுஷ்கா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த நிசப்தம் படம் தோல்வியடைந்தது. இதனால் இரண்டு வருடங்களுக்கு மேலாக அவர் படங்களில் நடிக்கவில்லை. இதனிடையே நடிகை அனுஷ்கா, திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும் கிசுகிசுக்கள் பரவி…
மீனவர் அடித்து கொலை வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
கன்னியாகுமரி மாவட்டம் குறும்பனை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் 55 வயதான புருனோ விசைப்படகுகளை பழுது பார்ப்பதும் ஆழ்கடலில் சிக்கி நிற்கும் படகுகளை பைபர் படகுகளால் மீட்டு வரும் பணியில் ஈடுபட்டு வந்த இவர் கடந்த காலங்களில் மாநிலம் விட்டு மாநிலங்களுக்கு மீன்பிடி…
சாலையோர முட்புதரில் பச்சிளம் குழந்தையின் உடல்…
சிவகங்கை மஜீத் ரோடு பகுதி நியாய விலை கடை அருகே சாலையோர முட்புதரில் பச்சிளம் குழந்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை கண்டுஅவ்வழியே சென்றவர்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பிளாஸ்டிக் பையில்…
ஊராட்சி மன்ற துணை தலைவர் திமுகவில் இணைந்தார்…
மாற்றுக் கட்சியை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வடக்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடையநல்லூர் ஒன்றியம் நெடுவயல் ஊராட்சி மன்ற துணை தலைவர் இசக்கிமுத்துராஜ் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் அமைப்பாளர் சிவகுமார் தலைமையில் தென்காசி வடக்கு மாவட்ட…
சென்னை போக்குவரத்தில் மாற்றம்!
மழை நீர் தேங்கியுள்ளதால் கங்குரெட்டி சுரங்கபாதை, வியாசர்பாடி சுரங்கபாதை, கணேசபுரம் சுரங்கபாதை மூடப்பட்டுள்ளது. ஈ.வெ.ரா சாலையில் சென்ட்ரல் ரயில்வே சந்திப்பிலிருந்து நாயர் சந்திப்பு நோக்கி செல்லும் வாகனங்கள் ஈ.வெ.ரா சாலை, காந்தி இர்வீன் சந்திப்பு வழியாக எழும்பூர் நோக்கி திருப்பி விடப்படும்.பேந்தியன்…