விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்- தெற்கு ரயில்வே
சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் நாளை மறுதினம் முதல் நீக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அனைத்து வகையான பயணிகளும் 15ம் தேதி முதல் புறநகர் ரயில்களில்…
ஆறாக மாறிய ரயில் தண்டவாளம்
தமிழகம் முழுவதும் பருவ மழை வெல்லுத்து வாங்கிவரும் சூழலில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளும், சுரங்கப் பாதைகளும் மழை நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரியில் இன்னும் மழை…
கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு
கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவின் 6 மாவட்டங்களுக்கு கனமழையைக் குறிக்கும் ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன்படி, இன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய…
நிவாரணப் பொருட்கள் வழங்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!
வடகிழக்கு பருவ மழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். பல்வேறு கட்சி தலைவர்களும் மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர்.…
சிறப்பு ரயில்கள் வழக்கமான ரயில்களாக மாறுகிறது
கொரோனா தொற்று முதல் அலையின் போது ரயில் போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டது. பிறகு சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டும் சிறப்பு ரயில்களாக இயக்கப்பட்டன. தற்போது அந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழக்கமான ரயில்களாக பழைய கட்டணத்துடன் இயக்கப்பட இருக்கிறது. ரயில்களுக்கு ஐந்து…
விருதுநகரில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு – ஆர்வமாக முன் வந்த பொதுமக்கள்
விருதுநகரில் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு முகாம், கொடிமரத்து பள்ளி கே.பி.பி பள்ளி, டிவிஎஸ் பள்ளி, கே.வி.எஸ் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெற்றது. பொதுமக்கள் பலர் ஆர்வமாக முன் வந்தனர். இந்த முகாமை விருதுநகர் நகர செயலாளர் மாமா முகமது நைனார் அவர்கள்…
5 ஊர் கிராம மக்கள் கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு
5 ஊர் கிராம மக்கள் கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதிக்க கோரி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். நாளை மறுநாள் 15 ஆம் தேதி நடக்கும் கோவில் குடமுழுக்கு திருவிழாவை ஐந்து ஊர் கிராம மக்களை அனுமதிக்க…
சலாம் வைத்த யானை!
விலங்குகள் என்றாலே மனிதருக்குள் ஒரு நேசம் எப்போதும் உண்டு.அது எவ்வகை உயிரினமாக இருந்தாலும் சரி.அப்படி கடவுளகாவும் நாம் வணங்கும் விலங்கு தான் யானை.இவை தனியாக இருந்தாலும் சரி கூட்டாக இருந்தாலும் சரி பீதி என்னவோ நமக்கு தான். ஆனால் கல்லுக்கும் ஈரம்…
தனித்து நிற்பது குறித்து பாஜக மாநில தலைமை முடிவு செய்யும்
தனித்து நின்றாலும் வெல்லக்கூடிய திறன் பாஜகவுக்கு உள்ளது என்றும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் தனித்து நிற்க பாஜக தயாராக உள்ளது எனவும் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.மதுரை மாவட்ட பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள டாக்டர் சரவணன் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நிதி உதவி
திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்தஉதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சார்பாக வாசுதேவநல்லூர் அருகே உள்ள கூடலூர் திருநாதகிரி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட தலைவர் ஈஸ்வரன் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டன பின்னர்…